5.3 / May 27, 2019
(4.6/5) (599)

Description

மனதிற்கும் செவிக்கும் இனிமையான பாடல்களை கேட்டிட இணைதிருங்கள் தமிழ்வானொலி உடன். உங்களுக்கு பிடித்த, விருப்பமான அனைத்து வானொலிகளையும்இணையத்தின் வழியாக கேட்டிட இணைந்திருங்கள் உங்கள் தமிழ் வானொலி உடன்.புது மற்றும் பழைய பாடல்களின் அலைவரிசைகளின் தொகுப்பையும்,அனைவருக்கும் பிடித்த, விருப்பமான அலைவரிசைகளின் தொகுப்பையும் கொண்டுஉங்களுக்காக மிகச் சிறந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு சிறந்தவானொலி. தற்பொழுது வரை 59 அலைவரிசைகள் கொடுக்கப்பட்டுள்ளது!.அலைவரிசைகளின் பெயர்கள்! ** (1) Hello FM ** (2) Radio City Live **(3) Radio Mirchi ** (4) Suryan FM 93.5 ** (5) Puradsi FM 3D ** (6)Radio City ** (7) Radio City Love Guru ** (8) Rainbow FM Chennai **(9) Sooriyan FM ** (10) Abinayam FM ** (11) American Tamil Radio **(12) Athavan Radio ** (13) Gokulam Tamil Radio ** (14) IBC Tamil FM** (15) Imai FM ** (16) Iyalisai Radio ** (17) Kalasam FM ** (18)Lankasri FM ** (19) MTR FM ** (20) Mukil FM ** (21) Oli FM SG **(22) Paris Tamil FM ** (23) Puradsi FM ** (24) Red FM ** (25)Shakthi FM ** (26) Star FM ** (27) Tamil 89.4 FM ** (28) TamilAruvi FM ** (29) Tamil Isai FM ** (30) Tamil Kuyil Radio ** (31)Thayagam Tamil Oli FM ** (32) Ullasam FM ** (33) US Tamil FM **(34) Vaanam FM ** (35) Vanavil FM ** (36) Vannath Tamil FM ** (37)Varnam FM ** (38) Vettri Oli FM ** (39) Ilayaraja Radio ** (40)Ilayaraja Radio Beats ** (41) Ilayaraja Radio Lite ** (42)A.R.Rahman Radio ** (43) A.R.Rahman Lite ** (44) Yuvan Shankar RajaRadio ** (45) Harris Jayaraj Radio ** (46) Deva Radio ** (47)Vidyasagar Radio ** (48) Anirudh Radio ** (49) S P Balasubrahmanyamradio ** (50) K. J. Yesudas radio ** (51) New Songs ** (52) OldSongs ** (53) Beat Songs ** (54) Love Songs ** (55) Hungama TamilHit Songs ** (56) Hungama Tamil Evergreen Songs ** (57) Sivan KovilBakthi Songs ** (58) Shaivam Radio ** (59) Arulvakku Please composeand listen to the melodious songs on the Tamil radio. Connect yourfavorite, favorite radio stations to the internet via your Tamilradio. A collection of new and old songs, a collection of favoriteand favorite channels for everyone, is the best of the best radiofor you. There are currently 59 channels available! Bandwidthnames! ** (1) Hello FM ** (2) Radio City Live ** (3) Radio Mirchi** (4) Suryan FM 93.5 ** (5) Puradsi FM 3D ** (6) Radio City ** (7)Radio City Love Guru ** (8) Rainbow FM Chennai ** (9) Sooriyan FM** (10) Abinayam FM ** (11) American Tamil Radio ** (12) AthavanRadio ** (13) Gokulam Tamil Radio ** (14) IBC Tamil FM ** (15) ImaiFM ** (16) Iyalisai Radio ** (17) Kalasam FM ** (18) Lankasri FM **(19) MTR FM ** (20) Mukil FM ** (21) Oli FM SG ** (22) Paris TamilFM ** (23) Puradsi FM ** (24) Red FM ** (25) Shakthi FM ** (26)Star FM ** (27) Tamil 89.4 FM ** (28) Tamil Aruvi FM ** (29) TamilIsai FM ** (30) Tamil Kuyil Radio ** (31) Thayagam Tamil Oli FM **(32) Ullasam FM ** (33) US Tamil FM ** (34) Vaanam FM ** (35)Vanavil FM ** (36) Vannath Tamil FM ** (37) Varnam FM ** (38)Vettri Oli FM ** (39) Ilayaraja Radio ** (40) Ilayaraja Radio Beats** (41) Ilayaraja Radio Lite ** (42) A.R.Rahman Radio ** (43)A.R.Rahman Lite ** (44) Yuvan Shankar Raja Radio ** (45) HarrisJayaraj Radio ** (46) Deva Radio ** (47) Vidyasagar Radio ** (48)Anirudh Radio ** (49) S P Balasubrahmanyam radio ** (50) K. J.Yesudas radio ** (51) New Songs ** (52) Old Songs ** (53) BeatSongs ** (54) Love Songs ** (55) Hungama Tamil Hit Songs ** (56)Hungama Tamil Evergreen Songs ** (57) Sivan Kovil Bakthi Songs **(58) Shaivam Radio ** (59) Arulvakku

App Information தமிழ் வானொலி (Tamil/Tamizh Vaanoli) TAMIL FM RADIO

  • App Name
    தமிழ் வானொலி (Tamil/Tamizh Vaanoli) TAMIL FM RADIO
  • Package Name
    in.mine.online_fms
  • Updated
    May 27, 2019
  • File Size
    6.7M
  • Requires Android
    Android 4.1 and up
  • Version
    5.3
  • Developer
    Umayaeswaran
  • Installs
    100,000+
  • Price
    Free
  • Category
    Music & Audio
  • Developer
    B1 004, Krishna Apra Garden, Indirapuram, Noida.
  • Google Play Link
Umayaeswaran Show More...
தமிழ் வானொலி (Tamil/Tamizh Vaanoli) TAMIL FM RADIO 5.3 APK
Umayaeswaran
மனதிற்கும் செவிக்கும் இனிமையான பாடல்களை கேட்டிட இணைதிருங்கள் தமிழ்வானொலி உடன். உங்களுக்கு பிடித்த, விருப்பமான அனைத்து வானொலிகளையும்இணையத்தின் வழியாக கேட்டிட இணைந்திருங்கள் உங்கள் தமிழ் வானொலி உடன்.புது மற்றும் பழைய பாடல்களின் அலைவரிசைகளின் தொகுப்பையும்,அனைவருக்கும் பிடித்த, விருப்பமான அலைவரிசைகளின் தொகுப்பையும் கொண்டுஉங்களுக்காக மிகச் சிறந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு சிறந்தவானொலி. தற்பொழுது வரை 59 அலைவரிசைகள் கொடுக்கப்பட்டுள்ளது!.அலைவரிசைகளின் பெயர்கள்! ** (1) Hello FM ** (2) Radio City Live **(3) Radio Mirchi ** (4) Suryan FM 93.5 ** (5) Puradsi FM 3D ** (6)Radio City ** (7) Radio City Love Guru ** (8) Rainbow FM Chennai **(9) Sooriyan FM ** (10) Abinayam FM ** (11) American Tamil Radio **(12) Athavan Radio ** (13) Gokulam Tamil Radio ** (14) IBC Tamil FM** (15) Imai FM ** (16) Iyalisai Radio ** (17) Kalasam FM ** (18)Lankasri FM ** (19) MTR FM ** (20) Mukil FM ** (21) Oli FM SG **(22) Paris Tamil FM ** (23) Puradsi FM ** (24) Red FM ** (25)Shakthi FM ** (26) Star FM ** (27) Tamil 89.4 FM ** (28) TamilAruvi FM ** (29) Tamil Isai FM ** (30) Tamil Kuyil Radio ** (31)Thayagam Tamil Oli FM ** (32) Ullasam FM ** (33) US Tamil FM **(34) Vaanam FM ** (35) Vanavil FM ** (36) Vannath Tamil FM ** (37)Varnam FM ** (38) Vettri Oli FM ** (39) Ilayaraja Radio ** (40)Ilayaraja Radio Beats ** (41) Ilayaraja Radio Lite ** (42)A.R.Rahman Radio ** (43) A.R.Rahman Lite ** (44) Yuvan Shankar RajaRadio ** (45) Harris Jayaraj Radio ** (46) Deva Radio ** (47)Vidyasagar Radio ** (48) Anirudh Radio ** (49) S P Balasubrahmanyamradio ** (50) K. J. Yesudas radio ** (51) New Songs ** (52) OldSongs ** (53) Beat Songs ** (54) Love Songs ** (55) Hungama TamilHit Songs ** (56) Hungama Tamil Evergreen Songs ** (57) Sivan KovilBakthi Songs ** (58) Shaivam Radio ** (59) Arulvakku Please composeand listen to the melodious songs on the Tamil radio. Connect yourfavorite, favorite radio stations to the internet via your Tamilradio. A collection of new and old songs, a collection of favoriteand favorite channels for everyone, is the best of the best radiofor you. There are currently 59 channels available! Bandwidthnames! ** (1) Hello FM ** (2) Radio City Live ** (3) Radio Mirchi** (4) Suryan FM 93.5 ** (5) Puradsi FM 3D ** (6) Radio City ** (7)Radio City Love Guru ** (8) Rainbow FM Chennai ** (9) Sooriyan FM** (10) Abinayam FM ** (11) American Tamil Radio ** (12) AthavanRadio ** (13) Gokulam Tamil Radio ** (14) IBC Tamil FM ** (15) ImaiFM ** (16) Iyalisai Radio ** (17) Kalasam FM ** (18) Lankasri FM **(19) MTR FM ** (20) Mukil FM ** (21) Oli FM SG ** (22) Paris TamilFM ** (23) Puradsi FM ** (24) Red FM ** (25) Shakthi FM ** (26)Star FM ** (27) Tamil 89.4 FM ** (28) Tamil Aruvi FM ** (29) TamilIsai FM ** (30) Tamil Kuyil Radio ** (31) Thayagam Tamil Oli FM **(32) Ullasam FM ** (33) US Tamil FM ** (34) Vaanam FM ** (35)Vanavil FM ** (36) Vannath Tamil FM ** (37) Varnam FM ** (38)Vettri Oli FM ** (39) Ilayaraja Radio ** (40) Ilayaraja Radio Beats** (41) Ilayaraja Radio Lite ** (42) A.R.Rahman Radio ** (43)A.R.Rahman Lite ** (44) Yuvan Shankar Raja Radio ** (45) HarrisJayaraj Radio ** (46) Deva Radio ** (47) Vidyasagar Radio ** (48)Anirudh Radio ** (49) S P Balasubrahmanyam radio ** (50) K. J.Yesudas radio ** (51) New Songs ** (52) Old Songs ** (53) BeatSongs ** (54) Love Songs ** (55) Hungama Tamil Hit Songs ** (56)Hungama Tamil Evergreen Songs ** (57) Sivan Kovil Bakthi Songs **(58) Shaivam Radio ** (59) Arulvakku
Ayyappan Songs,Videos,Images(Tamil)(சரணம் ஐயப்பா!) 3.6 APK
Umayaeswaran
சபரிமலை ஐயப்பன் வரலாறு:---------------------------------------------------------- ஐயப்பன்அருள் பல அருள்பவன். புலியை வாகனமாகக் கொண்டவன். தவக் கோலத்தில்சபரிமலையில் அமர்ந்து அருள் பாலித்துவரும் அருட்கடல். மகிஷி என்றஅரக்கியை வதம் செய்ய அவதரித்தவன் ஐயப்பன். ஐயப்பன் வரலாறு பற்றிகூறப்படுவதாவது:-----------------------------------------------------------------------------------கேரளாவில் பந்தள மகாராஜா குழந்தையில்லாமல் மனம் வருந்தி வந்தார் அந்தசமயத்தில் மகிஷி என்ற அரக்கி ரிஷிகளை துன்புறுத்திவந்தாள்.அவர்களுக்கு உதவ சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவர்தான்ஐயப்பன். விஷ்ணு மோகினியாக மாற, சிவனுக்கும் மோகினிக்கும்(விஷ்ணுவுக்கும்)ஐயப்பன் பிறந்தார். குழந்தையாக பிறந்த ஐயப்பனைமரத்திற்கு அடியில் விட்டுவிட்டு சென்று விட்டனர் ஹரியும்,விஷ்ணுவும், தெய்வ செயல்கள் அனைத்திற்குமே ஒரு காரணம்உண்டல்லவா?பக்திமானான பந்தள மகாரஜாவின் பிள்ளையில்லா குறையைத் தீர்க்கவேபரந்தாமனும், பரம்பொரளும் குழந்தையை அங்கேவிட்டுச் சென்றனர்.வேட்டைக்கு வந்த பந்தள மன்னன் குழந்தையின் அழுகுரல் கேட்டான். எங்குகுழந்தை அழுகிறது என பதைபதைத்து தேடி மரத்தடியில் ஜொலிக்கும்தேஜசுடன்குழந்தை ஐயப்பனைக் கண்டான். ஆண்டாவா! என் குழந்தையில்லா குறைதீர்க்கவே இந்த குழந்தை இங்கு இருக்கிறதா என மகிழ்ந்து அந்தகுழந்தையைஅரண்மனை கொண்டு சென்றான். அரசியும் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தாள்.இருவரும் இறைவனுக்கு நன்றி செலுத்தினர். குழந்தையை கண்ட அனைவரும்சொக்கிப் போனார்கள்.ஜோதிடர்கள் இந்தக் குழந்தை தெய்வாம்சம் பொருந்தியகுழந்தை எனக் கூறினர். கழுத்தில் மணியுடன் பிறந்ததால், குழந்தைக்குமணிகண்டன் என்றுபெயரிட்டு ன பெயரிடலாம் என்று முடிவு செய்து மணிகண்டன்என பெயரிட்டு அன்போடு பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தனர்.இந்நிலையில் மகாராணிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அரசனும்அரசியும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. மணிகண்டன் வந்த நேரம்நமக்கும்குழந்தை பிறந்தது என ஆனந்தம் அடைந்தனர். ஆனால் எங்குமே நல்மனதைக் கெடுக்கும் புல்லுருவிகள் இருக்குமல்லவா? ஐயப்பன் உங்களுக்குபிறந்த மகன் அல்ல. ஆனால் அவனையே தலைப்பிள்ளை போல் சீராட்டிவளர்க்கிறீர்கள். அதனால் அடுத்த மன்னனாக அவன் வரவே வாய்ப்பிருக்கிறது.உங்களுக்கு பிறந்த குழந்தையிருக்க வேறுயாரோ எப்படி அரசனாவது எனஅரசியின் மனதில் நஞ்சைக் கலந்தனர் சிலர் . தீயபோதனைகளால் அரசியும்மனம் மாறினாள். தான் வயிற்று வலியால் அவதிப்படுவதாக பொய்யுரைத்தாள்.அரசவை வைத்தியரை புலிப்பால் குடித்தால் மட்டுமே தன் வயிற்று வலிதீரும் என கூற வைத்தாள். ஐயப்பன் அறிய மாட்டானா உண்மையை. தாய்க்குபுலிப்பால் கொண்டு வர காடு நோக்கி புறப்பட்டான். வழியில் அரக்கி மகிஷிஐயப்பனைத் தடுததாள்.வில்லெடுத்தான் வில்லாளி வீரன். வதம் செய்தான்மகிஷியை. அவன் அவதார மகிமை பூர்த்தி பெற்றது. தேவர்கள் பூமாரிபொழிந்தனர். இந்திரனே புலியாக மாற, மற்ற தேவர்கள் புலியாக புடை சூழபுலிமேல் ஏறி நாடு சென்றான் ஐயப்பன். புலிமேல் வந்த மணிகண்டனைக் கண்டுபதறிப் போனாள் அரசி. தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு புலிகளைதிருப்பி அனுப்புமாறு வேண்டினாள். ஐயப்பனும் அவ்வாறே செய்துஅருளினார். மேலும் தன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான்சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும் தன்னை தரிசிக்க வேண்டுமானால்அங்குவருமாறும் கூறி சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் தவக் கோலத்தில்அமர்ந்தார் அருள்தரும் ஐயப்பன். இன்றும் நாம் ஐயப்பனை அங்கு அந்த தவக்கோலத்தில் காணலாம். ஐயப்பனின் இரு கால்களில் துண்டுகட்டியிருக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதற்கும் ஒருகாரணம்கூறப்படுகிறது. ஐயப்பனைக் காண பந்தள மகாரஜா ஒரு மூறை வந்த போதுஐயப்பன் தன் தந்தை என்ற காரணத்தால் எழ முயன்ற போது இறைவன் தனக்குமரியாதைசெய்ய எழுந்திருக்கக் கூடாது என்பதற்காக தன் தோளில்போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை ஐயப்பனை நோக்கி அவர் தூக்கிபோட்டபோது அந்தஅங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாகவும்கூறப்படுகிறது. உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்துசற்றேஎழுந்திருப்பது போல் தோன்றும் எனக் கூறுகிறார்கள்.-----X-----X----- சன்னிதானம் திறந்திருக்கும் காலம்: மற்ற கோவில்கள்போல் சபரிமலை ஐயப்பன் கோவில் வருடம் முழுவதும்திறநதிருக்கப்பட்டிருப்பதில்லை. ஒவ்வொரு மலையாள மாதத்தின் கடைசிநாள்மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மலையாள மாதத்தின் 5-வதுநாளன்று நடை சார்த்தப்படும். ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகரஜோதி பூஜைகள் விசேஷமானவை. -----X-----X----- சுவாமியே சரணம் ஐயப்பா!You can get all 3 (Images, Songs, Videos) items in single app withquality in Tamil. Sabarimala Ayyappan History:-------------------------------------------------- --------Ayyappan many arulpavan grace. Vakanamakak had a tiger. Tavakattire sitting at Sabarimala palittuvarum arutkatal grace. Ayyappanmakisi avatarittavan to the monster slaying. Ayyappan about thehistory stated: ----------------------------------------------------------------------------------- At that time the child wasdispleased pantala in Kerala Maharaja makisi the Lord Shiva to helpvantalavarkal harassing the monster was born Rishi Ayyappan. Vishnuas Mohini switch, Shiva and Mohini (Vishnu's) Ayyappan was born. Goleft at the foot of the tree were for the birth of the childAyyappa Hari, Vishnu, a karanamuntallava All of God's actions? To resolve the flaw of makaraja pantala paktimananapillaiyilla parantamanum, paramporalum child went ankevittuc. Pantala to hunt the king heard the cries of the child. Wherethe child is crying, looking agitated jolikkumtejac treeaiyappanaik saw the baby. Antava! Is pleased to get this child topay for my childless less antakulantaiyai went into the palace.Truly happiest empress reached. Both thanks to the Lord. Everyonewho saw the child cokkip ponarkaljotitarkal said the child, thechild is applicable piety. With neck at birth, the baby namedManikandan Manikandan decided to name enrupeyarittu Na kindlycommended ciratti have raised.    In this case, the Queengave birth to a male child. King and queen were squirrel's joy. Thetime namakkumkulantai Manikandan were thrilled to be born. Butnever mind spoil parasites, are good? Ayyappan is not your son. Butciratti raising him as firstborn. So although he is likely to bethe next king. How else kulantaiyirukka birth to the emperor, andmixed some horrible effect on the mind of the queen  .Tiyapotanaikal empress, but changed his mind. Lied that he wassuffering from abdominal pain. Tiger royal doctor who drinks to beresolved, not only did the pain in his stomach. Ayyappan not knowthe truth. If you went to the forest to bring the mother tiger.   Makisi monster warrior bowman aiyappanaittatutatalvilletuttan way. Makisiyai killed. He was the fulfillmentof Divine glory.  Pumari gods bestowed. Intirane become atiger, tiger, accompanied by the other gods went pulimel Ayyappanclimber country.  The queen went pulimel manikantanaik pullingout. He apologized for the mistake requested to send back to theTigers.  Doing so gave aiyappanum.  He also received hisincarnation fill due to Sabarimala shrine itself would tavamirukkapankuvarumarum claiming more than 18 steps in Sabari Mala Ayyappantavak attire sat grace.    Ayyappa where we can see thattoday tavak attire.  Ayyappan kattiyirukkappattiruppataikpiece of the two legs can be seen. Orukaranam it said. When a muraimakaraja aiyappanaik pantala view Ayyappan arise because of herfather while trying to keep the Lord in his shoulder that had beenraised in his mariyataiceyya silk ankavastirattai Ayyappa Ayyappaantaankavastiram cast off towards morning he is said to havearound.  If you look closely carreeluntiruppatu from Ayyappanappears to say that sitting posture.   X X ----- ----- ----- Shrine open time:  Other temples like SabarimalaAyyappan Temple tiranatirukkappattiruppatillai throughout the year. Nalmalai 5 at the end of every Malayalam month of theMalayalam month of opening the 5th day of hiking in the templecarttappatum style.    Regional annual ritual, pujas arevery famous Makara Jyoti. X X ----- ----- ----- Saranam AyyappaSwamiji! You can get all 3 (Images, Songs, Videos) items in singleapp with quality in Tamil.
கம்பராமாயணம் (KAMBARAMAYANAM) 2.0 APK
Umayaeswaran
இந்தியாவின் தொன்மையான இதிகாசங்களில் ஒன்று இராமாயணம் ஆகும். இரகுவம்ச அரசனான இராமனின் கதையைக் கூறுவது இராமாயணம் ஆகும்.(இராம+அயனம் =இராமாயணம்).இக்கதையை முதலில் வடமொழியில் வால்மீகி, வசிட்டர், போதனார்ஆகிய மூவரும் செய்தனர். தமிழ்மொழியில் இராமகாதையாக வடிவமைத்தவர்கம்பர் ஆவர். கம்பர் எழுதியதால் இக்காப்பியம் கம்பராமாயணம் எனவழங்கப்பெறலாயிற்று.கம்பர் இக்காப்பியத்தை அதன் மூலமானவடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். அந்த முயற்சியை ஓர் அறியஉவமையின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். "பசியுடைய பூனை ஒன்றுபாற்கடலைக் கண்டு அதை நக்கிக் குடித்துவிட ஆசைக்கொண்டது போல தன்முயற்சியை ஒப்பிடுகிறார்".     கம்பர் இராமகாதையைஎழுதுவதற்கு உறுதுணையாக இருந்தவர் சடையப்ப வள்ளல் ஆவார். இதற்கு நன்றிபாராட்டும் விதமாக தனது காப்பியத்தில் ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல்வீதத்தில் சடையப்ப வள்ளலைப் போற்றிப் பாடியுள்ளார்.One of India'soldest epics of Ramayana. Iraku Dynasty, King Rama in theRamayana's story is the claim. (Rama + ayanam = Ramayana).In thefirst story Valmiki in Sanskrit, vacittar, three were potanar.Kambar in TL are designed to iramakatai. As if writing ikkappiyamkamparamayanam valankapperalayirru Kambar.Translated from Sanskritand Tamil so that Kambar ikkappiyattai. In an effort to learn theparable that reveals the gate. "Hunger is one of the cat licking itsaw parkatalaik as kutittuvita acaikkontatu compares hiseffort."& Nbsp; & nbsp; & nbsp; & nbsp; was helpedwrite iramakataiyai cataiyappa Kambar was a philanthropist. Thanksto a thousand songs in tribute to his epic sung a song in praise ofvallalaip cataiyappa rate.
Flashlight Widget App (Torch)(One Click/One Touch) 3.0 APK
Umayaeswaran
Simple and very effective Flashlight WIDGET.Easy, quick andreliable Flashlight widget, that can instantly turn your phone intoa super bright Torch in one click.
Payment Demo 1.3 APK
Umayaeswaran
Demo App for testing google wallet.
Loading...