1.4 / April 15, 2016
(4.8/5) (6)
Loading...

Description

இலங்கை யாழ்ப்பாண நகருக்கு அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில்பிறந்தவர். அப்பாத்துரை, ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழுபிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும்,யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில்விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் பட்டயக் கணக்காளராகவும்,இங்கிலாந்தின் முகாமைத்துவக் கணக்காளராகவும் பட்டம் பெற்றவர். பணிநிமித்தமாக பல நாடுகளுக்கு பயணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபதுஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் அவையின் OPS பிரிவிலும்முக்கியமான பதவிகளில் பணியாற்றி தற்சமயம் புலம் பெயர்ந்து தன் மனைவிகமலரஞ்சினியுடன் கனடாவில் வசித்து வருகிறார்.பிள்ளைகள் இருவர் :சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள் தான் அடிக்கடி இவர் கதைகளில் வரும்அப்சரா.

App Information AhMuthulingam Sirukathaigal

  • App Name
    AhMuthulingam Sirukathaigal
  • Package Name
    com.sooria.ahmuthulingam
  • Updated
    April 15, 2016
  • File Size
    1.3M
  • Requires Android
    Android 2.2 and up
  • Version
    1.4
  • Developer
    soorianarayanan
  • Installs
    500+
  • Price
    Free
  • Category
    Books & Reference
  • Developer
  • Google Play Link

soorianarayanan Show More...

திருக்குறள் Thirukural tamil 1.9 APK
This is simple application gives you very simple way to read TheGreat Classic of Tamil Literature Thirukural.அன்புள்ள உலக தமிழ்மக்களே, உலகப் பொது மறை திருக்குறள் நூலை மிக எளிமையான முறையில்வாசகர்களுக்கு கொண்டு சேர்க்கும் ஒரு சிறிய முயற்சி இங்கு தமிழ்மற்றும் ஆங்கிலத்தில் குறள் மற்றும் விரிவுரை வாசித்து மகிழலாம்Kural& Kural explanations in Tamil & English
தமிழ்மருத்துவம் SiddhaMedicine 1.0 APK
சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும். தமிழ்நாட்டுப்பண்டைச் சித்தர்கள் இதனைத் தமிழ் மொழியில் உருவாக்கித்தந்துள்ளார்கள். சித்தர்கள் தங்கள் அருள் ஞான அறிவால் அதனைநன்குணர்ந்து மிகவும் துல்லியமாகக் கூறியுள்ளனர். சித்த மருத்துவம்எப்போது தோன்றியது என்று வரையறுத்துக் கூறவியலாது. அது பாரம்பரிய மரபுமுறைப்படி பரவி வந்துள்ளது.இயற்கையில் கிடைக்ககூடிய எண்ணற்ற புல்,பூண்டு,மரம்,செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம்,வித்து, முதலியவைகளைக் கொண்டும், நவரத்தின, நவலோகங்களைக் கொண்டும்,இரசம், கந்தகம், கற்பூரம், தாரம், அயம், பவளம், துருசு முதலியவைகளைக்கொண்டும், திரிகடுகு, திரிசாதி, திரிபலை, அரிசி வகை, பஸ்பம்,செந்தூரம், மாத்திரை, கட்டுகள், பொடிகள், குளித்தைலங்கள், கஷாயங்கள்முதலிய பல பிரிவு வகைகளாக வியாதிகளுக்கு, நல்ல தண்ணீர், கடல் நீர்,ஊற்று நீர், கிணற்று நீர், முதலிய பல நீர் வகைகளைக் கொண்டும், பால்,தேன், சீனி, நெய் முதலியனக் கொண்டும், தெங்கு, புங்கு,புண்ணை,வேம்பு,எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக் கொண்டும் உருவாக்கப்பட்ட ஒருமருத்துவ முறையாகும்.
Thaneer Desam தண்ணீர் தேசம் 1.2 APK
Thaneer Desam is written by VairamuthuVairamuthu was born to Ramaswamythevar and Angammal of Mettur in amiddle class family. When he was four, the village gave way toVaigai Dam and the family moved to Vadugapatti village, a farmingcommunity in Theni near Periyakulam.The ambience of the village is said to have inspired him to writepoems.According to him, Tamil and Rationalist movements of thesixties stimulated his poetic zeal. The speeches of Periyar &Anna, the writings of Karunanidhi and the works of eminent poetslike Bharathi, Bharathidasan and Kannadasan and the life in thecountryside shaped the young poet's thinking. At the age offourteen, he was inspired by Thiruvalluvar's Thirukkural to write avenba compilation of poetry, strictly adhering to the yappu grammarrules of Tamil poetry.He joined Pachaiyappa's college in Chennai where he was acclaimedas the best speaker and poet. While in his second year of B. A. andbarely nineteen years of age, Vairamuthu published his maidenanthology Vaigarai Megangal. It was prescribed for study in Women'sChristian College. Thus, he achieved the distinction of a studentpoet whose work was taken into curriculum while he was still astudent.தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல்.1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது.கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அறிவியல் உண்மைகள்இப்புத்தகத்தில் எளிய கவிதை நடையில் விவரிக்கப் பட்டுள்ளன.இக் கதையின் கதாநாயகன் கலைவண்ணன், நாயகி தமிழ்ரோஜா. கலைவண்ணன் ஒருபுரட்சிகரமான பத்திரிகை நிருபராகவும், தமிழ்ரோஜா ஒரு பணக்காரகுடும்பத்து பெண்ணாகவும், இவர்களின் காதலையும், ஊடலையும் சொல்லும்போதுகடல், தண்ணீர் பற்றிய அறிவியல் விவரங்களும் எடுத்துரைக்கப் பட்டுள்ளன.மீனவர்கள் வாழ்வியல் பற்றியும் பல விவரங்கள் தொகுக்கப் பட்டுள்ளன.Source from : Project madurai.
Tamil Medicine சித்த வைத்தியம் 1.4 APK
Siddha Medicine (" சித்த மருத்துவம்" or " தமிழ் மருத்துவம் " inTamil) is usually considered as the oldest medical system known tomankind. Contemporary Tamil literature holds that the system ofSiddha medicine originated in Southern India, in the state of TamilNadu, as part of the trio Indian medicines - ayurveda, siddha andunani. Siddha is reported to have surfaced more than 10,000 yearsago.நோய் என்பது ஒரு நாட்டின் தட்ப வெப்ப நிலை மற்றும் ,அந்நாட்டின்கலாசாரம் பண்பாடு இவைகளை ஒட்டியே அந்நாட்டில் வாழும் மனிதர்களுக்குதொடக்கமாக உள்ளது நமது இந்திய பண்பாட்டுக்கு உகந்த முறையில் மக்களின்உடலில் கோளாறுகள் உருவாகிறது,அதை சரி செய்ய பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன்னால் இந்திய மருத்துவ அறிஞர்கள் சித்தர்கள் மருத்துவ முறைகளைகையாண்டு அனுபூதியான அவர்கள் தனக்கு பின்னால் தாஙகள் கையாண்ட முறைகளைஎதிர்கால சந்ததிக்கு கொடுத்தும் ஏடுகளின் மூலமும்,நூல்களின்மூலமும்,குரு பாரம்பரியம்,குடும்ப பாரம்பரியம், மருத்துவ முறைகளைவிட்டு சென்றார்கள்.கால வேகம் அரசியல் மாற்றம்,இனபாகுபாடு,இவைகளின்தாக்குதலால், மேற்கண்ட முறை பல வகையாக சிதறின. சுமார் நாநூறுஆண்டுகளுக்கு முன்னால் அந்நிய தேசத்தவர்கள் கையில் நமது தேசம்உட்பட்டது,அவர்களுடைய மருத்துவ முறைகளும் உள்ளே புகுத்தப்பட்டதுஅந்நிய தேசத்தவர்களின் மருத்துவ முறைகள் விஞ்ஞானிகளால்உருவாக்கப்பட்டது. நமது தேசத்தவர்களின் மருத்துவ முறைகள்மெய்ஞானிகளால் உருவாக்கப்பட்டது.விஞ்ஞானம் என்பது விநாடிக்கு,விநாடிமற்றம் அடையக்கூடியது,மெய்ஞானம் ஆதியை உணர்ந்து என்றும் மாறாத நிலைத்ததன்மை உடையது. அவர்களின் நவீன மருத்துவ முறைகளில் நமது பாரம்பரியமருத்துவ முறைகள் புறக்கணிக்கப்பட்டன. சித்தர்களின்காலத்திற்க்குப்பின் சித்த வைத்தியத்தை தொடர்ந்து கையாண்டவர்களில்சிலர் சுய நல மிக்கவர்களால் தன்வசம் உள்ள மருத்துவ முறைகளை மறைக்கதுவங்கினார்கள் இப்படி பல்வேறு அற்புத செய்முறைகள் மறைந்தேபோயின.அனைத்து மாற்று மருத்துவ முறைகளும் சித்த மருத்துவத்தின்அடிப்படியிலிருந்து தான் உருவானது. இன்றைய காலகட்டத்தில் ஆயுர்வேதம்என்று கூறப்படும் மருத்துவமானது ஆயுள் வேதம் என்ற சொல்லின் மருவியவார்த்தை. இந்த ஆயுள் வேதமானது இராவணன் அவர்களால் இந்த உலகிற்கு மனிதகுலத்தின் ஆயுளை கூட்டி வாழ்வதருக்கு கொடுக்கப்பட்ட ஒரு கொடை.
Parthiban Kanavu by Kalki 1.3 APK
இது கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கல்கி இதழில் தொடராக எழுதிவெளியான புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர் நூலாகவெளிவந்தது. இச்சரித்திரக் கதையில் பார்த்திபன் எனும் சோழ அரசனின்கனவு அவரின் புத்திரன் மூலம் எவ்வாறு நிறைவேறுகின்றது என்பது அழகாகக்கூறப்பட்டுள்ளது. நரசிம்ம பல்லவன், சிறுத்தொண்டர் என்கின்ற பரஞ்சோதிபோன்ற வரலாற்றுப் பாத்திரங்கள் இக்கதையில் வருகின்றனர். கல்கியின்மற்றொறு புதினமான சிவகாமியின் சபதத்தில் வரும் பல கதாபாத்திரங்கள்பார்த்திபன் கனவிலும் தொடர்வதை காணலாம்.Parthiban Kanavu Parthiban'sdream) is a famous Tamil novel written by Kalki Krishnamurthy.Thisnovel deals with the attempts of the son of (fictional) Chola kingParthiban, Vikraman, to attain independence from the Pallava ruler,Narasimhavarman.The Cholas remain vassals of the Pallavas.Parthiban conveys his dream of the Chola dynasty regaining itsglory - which he believes is lost since they are no longer theindependent rulers of their land - to his young son Vikraman.Parthiban refuses to pay the taxes to the Pallavas and thistriggers the Pallavas to wage war against the Cholas. In theresulting war Parthiban is killed and in the battlefield anenigmatic monk promises to Parthiban that he will make sure thatVikraman fulfills Parthiban's dream. Vikraman grows up and planshis retaliation against Narasimhavarman. But his uncle, MarappaBhupathi, betrays him and Vikraman is arrested and banished fromIndia by Narasimhavarman.The narrative moves on to describe howVikraman comes back longing to meet his mother and the mysteriousbeauty whom he saw before being deported. To his woe he laterdiscovers that his mother has disappeared and has in fact beenkidnapped by the savage Kapalikas - a tribe which believes in humansacrifice. He also comes to know that the beauty he has fallen for,Kundhavi, is none other than the daughter of his sworn enemy,Narasimhavarman.The novel climaxes with the identity of the monkbeing finally being revealed as pallava king, Narasimhavarman andestablishment of the independent Chola kingdom under Vikraman inUraiyur. Vikraman also marries kundhavi in the final chapter.
Online Shopping Indian Sites 1.4 APK
Hi shopping lovers,This app is specially for you only. Have optionfor skipAdThis app will just redirect you to the following onlineshopping sites. StalkBuyLoveOLXDealsAndYoutradusfashionandyousaholic10kyamaniacstoreunivercellmirchimartgadgetguruSnapDealAmazonebayfutureBazaarpaytmJabongNaaptolHomeshop18HousefullIndiaplazaIndiavartaJungleeYebhishoppersstopsulekha.myntraindochinofashionaramastibazaarbestylishinfibeambuytheprice shopclues pepperfry indiatimes koovs seventymmhushbabies goodlifetbuy
Bhagavath Geetha in Tamil 1.2 APK
Here we are presenting Bhagavath geethai in Tamil by Bharathiyar,and chapter wise tamil geethai descriptons in PDF view.The sourceis taken from eegarai noolagam
PeiKathaigal பேய் கதைகள் 1.1 APK
Collection of ghost stories பேய் கதைகள் தொகுப்பு
Loading...