கம்பராமாயணம் (KAMBARAMAYANAM) 2.0 APK

இந்தியாவின் தொன்மையான இதிகாசங்களில் ஒன்று இராமாயணம் ஆகும். இரகுவம்சஅரசனான இராமனின் கதையைக் கூறுவது இராமாயணம் ஆகும்.(இராம+அயனம்=இராமாயணம்). இக்கதையை முதலில் வடமொழியில் வால்மீகி, வசிட்டர்,போதனார்ஆகிய மூவரும் செய்தனர். தமிழ்மொழியில் இராமகாதையாகவடிவமைத்தவர்கம்பர் ஆவர். கம்பர் எழுதியதால் இக்காப்பியம்கம்பராமாயணம் எனவழங்கப்பெறலாயிற்று. கம்பர் இக்காப்பியத்தை அதன்மூலமானவடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். அந்த முயற்சியைஓர் அறியஉவமையின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். "பசியுடைய பூனைஒன்றுபாற்கடலைக் கண்டு அதை நக்கிக் குடித்துவிட ஆசைக்கொண்டது போலதன்முயற்சியை ஒப்பிடுகிறார்".     கம்பர்இராமகாதையைஎழுதுவதற்கு உறுதுணையாக இருந்தவர் சடையப்ப வள்ளல் ஆவார்.இதற்கு நன்றிபாராட்டும் விதமாக தனது காப்பியத்தில் ஆயிரம்பாடல்களுக்கு ஒரு பாடல்வீதத்தில் சடையப்ப வள்ளலைப் போற்றிப்பாடியுள்ளார்.

App Information