Masarik Apps Apps

Loading...
Tamil Dua 1.2
Masarik Apps
ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் இருந்து தொகுக்கப்பட்ட துஆக்கள் அடங்கியசிறிய மென்பொருள். பிரார்த்தனைகளின் பெயரால் அதிகமான ஆதாரமற்றசெய்திகள் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் பரப்பப்படுகிறது. இந்நிலையைசரி செய்வதற்காக தமிழக மார்க்க அறிஞர் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன்அவர்களால் ஸஹீஹ் ஹதீஸ்களின் அடிப்படையில் துஆக்களின் தொகுப்பு என்றபுத்தகம் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தின் உதவியோடு தான் இந்தஅப்ளிகேஷன் தயாரிக்கப்பட்டுள்ளது. Features Of This App: • துஆக்கள்அரபு மொழியிலும் தமிழ் மக்கள் மனனம் செய்யும் வகையிலும்அமைக்கப்பட்டுள்ளது. • தேவையானவற்றை காப்பி செய்யும் வசதி உள்ளது. •எழுத்துக்களின் அளவை தேவைக்கேற்ப மாற்றி அமைக்கும் வசதி உள்ளது. Tamildua for reading and memory. Islamic dua.
Tamil Quran - PJ 1.7
Masarik Apps
அஸ்ஸலாமு அலைக்கும் வரமத்துல்லாஹ்...! அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,அல்லாஹ்வின் மகத்தான அருளால் சகோதரர் பி.ஜெயினுல் ஆபிதீன் அவர்கள்மொழிப்பெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கம் மென்பொருள் தற்போது பலசிறப்பம்சங்களோடு மிகவும் புதுப் பொலிவுடன் மக்களின் தேவை கருதிவெளியிடப்படுகிறது. இதில் தரப்பட்டுள்ள மிக முக்கியமான சிறப்பம்சம்"அரபு மொழியுடன் கூடிய தமிழாக்கம்" ஆகும். தமிழாக்கத்திற்காகவும் அரபுவசனங்களுக்காகவும் தனித்தனியாக இரண்டு மென்பொருட்களை பயன்படுத்தும்சிரமம் இனி வேண்டாம். தரப்பட்டுள்ள வசதிகள்: * அரபு மொழி மற்றும்தமிழாக்கம் * தேவைப்படும் வசனங்களை புக்மார்க் செய்து கொள்ளலாம். *விருப்பமான வசனங்களை அரபி அல்லது தமிழ் அல்லது அரபு தமிழ் எனும்வகையில் தனித்தனியாக காப்பி செய்து கொள்ளலாம். * Go To வசதியின் மூலம்விரும்பிய வசனங்களுக்கு இலகுவாக செல்லலாம். * படிப்பவற்றை அதேஇடத்திலேயே முகநூல், வாட்ஸ் அப், டிவிட்டர் போன்றவற்றில் பகிர்ந்துகொள்ளலாம். * பார்வை குறைவுடையவர்கள் சிரமமில்லாமல் வாசிக்க எழுத்துஅளவை அதிகப்படுத்தி கொள்ளலாம். * இடையிடையே தரப்பட்டிருக்கும் எண்களைஅழுத்துவதன் மூலம் அதன் விளங்கங்களை அடிக்குறிப்பின் வாயிலாக படித்துகொள்ளலாம். * வேகமாக விரும்பிய அத்தியாயத்திற்கு செல்வதர்கேற்ப SpeedScroll வசதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதிகளை குர்ஆன் வசனங்களின்இடது புறமுள்ள ஊதா நிற எண் வரிசைகளை அழுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இந்த உருவாக்கத்தில் தவறு ஏதும் இருந்தால் அவை எமது கவனக்குறைவால் ஏற்பட்டிருக்கக் கூடும். சுட்டிக் காட்டினால் விரைவாகதிருத்தப்படும் இன்ஷா அல்லாஹ். Features: * Bookmark the last readaayath. * Go to particular aayath. * Font size changes * TamilQuran Translated By Islamic Scholar P. JAINULABDEEN
Baby Names - Islamic Names 1.0.1
Masarik Apps
இஸ்லாமிய பெயர்கள் மற்றும் அதன் அர்த்தங்களோடு அழகிய முறையில்வடிவமைக்கப்பட்ட ஒரு சிறந்த மென்பொருள். இனி ஆலிம்களைத் தேடி அலையவேண்டியதில்லை , அழகிய அர்த்தமுடைய பெயர்களை நீங்களே சுயமாக தேர்வுசெய்து உங்கள் குழந்தைகளுக்கு சூட்டலாம்.இதில் வடிவமைக்கப்பட்டுள்ளஅம்சங்கள்:1. 4000-க்கும் மேற்பட்ட பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.2. ஆண்குழந்தைகளின் பெயர்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பெயர்கள் என எளியமுறையில் தேடும் வகையில் தனித்தனி பிரிவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.3.நாம் விரும்பும் பெயர்களின் எண்ணை அழுத்துவதின் மூலம் அவற்றை தனியாகசேமித்து தேர்ந்தெடுத்தப் பெயர்களில் விரும்பியதை தேர்வு செய்யும்எளிய வழிமுறை வட்டிவமைக்கப்பட்டுள்ளது.4. விரும்பியப் பகுதிகளுக்குவேகமாகச் செல்ல (scroll) இழுத்து விடும் வசதிவடிவமைக்கப்பட்டுள்ளது.Islamic baby names with tamil meaning.
Small Suras - Tamil 1.3
Masarik Apps
எளிய முறையில் சூராக்களை மனனம் செய்வதற்காக இந்த மென்பொருளைபதிவேற்றுகிறோம். இதில் அரபு வாசிக்கத் தெரியாதவர்களும் இலகுவாகமனனமிடும் வகையில் ‘தங்க்லீஷ்’ முறையில் சூராக்கள் அமைந்திருக்கும்.தமிழில் மனனமிடுவதை விட தங்க்லீஷ் முறையில் மனனமிடல், ஓரளவிற்கு அரபுவார்த்தைகளின் உச்சரிப்புகளை சரியாக கற்றுக் கொடுக்கும் என்பதால் இந்தவகையில் வெளியிட்டுள்ளோம். மேலும் இது போன்று பல பயனுள்ளமென்பொருள்களை வெளியிட இறைவனின் உதவியையும் உங்களின் ஆதரவையும்நாடுகிறோம்! Some small soora of Al-Quran with Tamil meaning.
Islamic Marriage 1.0.1
Masarik Apps
This content has been originally written in Tamil by P. ZainulAbideen. The author has aimed at shedding light on the Islamic wayof marriage. He has explained the subject with reference to versesof Al Qur'an and the authentic sayings of the Prophet (peace beupon him). He has highlighted the importance of marriage and thethings to be done before and after the marriage. Also he haspointed out the common mistakes and ignorance which prevails in theMuslim community of India and explains how it is against theteachings of Allah and His Messenger (peace be upon him).P. ZainulAbideen is a prominent islamic scholar in Tamil. His simple andeloquent approach of spreading the word of Allah and hisenlightening lectures about Thowheed and attributes of Allah hastransformed thousands of people from polytheism to true Islam.Allah has made him one of the main causes of the renaissance amongthe tamil speaking community.His enlightened works include thetranslation of the Holy Qur’an and Sunan Tirmidhi in Tamil. He hadwritten number of books in Tamil and spoken on vast diverse topicsand did lots of research articles in the field of Fiqh. HisQuestion & Answer program for non muslims in different placesof South India is a huge success among the Tamil speaking people.He is well versed in the field of comparative religion and had donevarious inter faith dialogues and many debates against the criticsof Islam.The translator shares the same view of the author and thishas prompted the translation of this book to reach the Englishspeaking masses all over the world. Besides the original copy, Ihave referred the following sources. Muhsin Khan’s translation ofThe Holy Qur’an Sahih Bukhari Sahih Muslim Sunan Abu Dawood SunanNasayee Baihaqee Sunan Tirmidhi.
Quran Dua 1.2
Masarik Apps
மனிதர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டியஅழகிய பிரார்த்தனைகளை இறைவனே தமது திருமறையின் வாயிலாக கற்றுக்கொடுக்கிறான். தமிழ்வாழ் இஸ்லாமியர்கள் இந்த சிறந்த பிராத்தனைகளைஇலகுவான முறையில் மனனம் செய்து கொள்ளும் வகையிலும், தேவைப்படும்நேரங்களில் இவற்றை நினைவு படுத்திக் கொள்ளும் வகையிலும் இந்தஅப்ளிகேஷனை மகிழ்வோடு வெளியிடுகிறோம். பதிவிறக்கம் செய்யுங்கள்,பயனடையுங்கள்...!"நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின்நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன." திருக்குர்ஆன் (13:28).
When We Meet 1.0.1
Masarik Apps
Each and everyone depend on another.Humankind meets theirrelations, friends and strangers everyday in their life. There aremany people don’t know what they should do when they meet people,so they neglect someone. Some respect others according to theirwealth and status, they worship those people and falling on aperson’s feet for blessings.We shouldn’t neglect and worship peopleas well as when we meet them. We greet people when meeting it makeshumanity and good understanding between them. It will not harmanyone’s self respect.The greeting which Islam teaches, is mostspecial than other greetings. Prophet Muhammad (pbuh) has explainedthe orders to greet people.I have written this book to explain thiswith authentic. I have explained salaam, musabaha, huggingincluding all matters authentically in this small book. I prayAllah, everyone gets useful through this.P. ZAINUL ABDEEN (INDIA)
English - Arabic Quran 1.0.1
Masarik Apps
Assalamu Alaikkum Warahmathullaahi Wabarakaathuh...!DearBrothers/Sisters in Islam,I am immensely happy to inform you allabout the launch of my new Android app of English Translation ofQur'an interpreted from Tamil Translation by South Indian'srenowned Scholar Moulawi P.Jainul Abideen.Most Eloquent word ofAllah has been well-expressed in Tamil and Jazakallahu Khairaa forthose who have made it possible in English language which will bebenefit brothers/sisters all over the globe.This Qur'an Translationhas been made in such way that it will clear non-muslim brothersdoubts, More over by Allah's grace from this Tamil translation mostof the non-muslims got clear about their doubts and reverted toIslam! Alhamdhulillaah! That is one of the reasons for making it inEnglish Language as well.If we come across words which we don'tunderstand, there is number denoted above the word which providesfoot notes/ detailed explanation for that word with authenticreferences.Once again to all my brothers and sisters living allover the globe and to those who are willing to know about Islamthis app will benefit you all immensely Insha Allah. This will be arewarding to me as well. I am once again delighted to inform youall about this English Qur'an app.Features: * Bookmark the lastread aayath. * Go to particular aayath. * Font size changes * Copypaste option * Share option
Small Suras - English 1.2
Masarik Apps
We introduce this app to memorize small suras easily! In this app,we include arab word in english because it will be useful tomemorize suras with "thajweed". Pray for us to do like this usefulapps and encourage us too.
Islam Q & A 1.0
Masarik Apps
Dear brothers and sisters, Peace be upon you all! We introduced anapp namely “Accusation & Answers” to define about Islam.Because many people got misunderstanding about Islam. So that wewish to develop and publish this App in App store. We hope it willclear your accusation about Islam. This book had written by thegreat Islamic Tamil preacher Movlavi P.Jainul Abideen(India).
Sunan Abu dawood - Arabic and Tamil 1.0
Masarik Apps
இறைவனின் அருளால் சுமார் 1300 ஹதீஸ்கள் வரையிலான ஸுனன் அபூதாவூத்ஹதீஸ்கிரந்தத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு மக்கள் பயன்பெறும்வகையில்அப்ளிகேஷனாக வெளியிடப்படுகிறது. முழுமையானதொகுப்பிற்குண்டானமொழிப்பெயர்ப்பு இன்ஷா அல்லாஹ் விரைவில் அவ்வபொழுதுஅப்டேட் செய்துவெளியிடப்படும். இதனை மொழிப்பெயர்த்து கொடுத்தஎம்.ஷம்சுல்லுஹாரஹ்மானி, முஹம்மது சலீம் MISc, ஆர்.ரஹ்மத்துல்லாஹ்MISc, ஷபீர் MIScஆகியோருக்கு எல்லாம் வல்ல இறைவன்நல்லருள்புரிவானாக....!கொடுக்கப்பட்டுள்ள வசதிகள்*அரபுமற்றும்தமிழாக்கம்*தேவையான ஹதீஸ்களை புக்மார்க் செய்யும்வசதி*விருப்பமானஹதீஸ்களை அரபு மட்டும் அல்லது தமிழ் மட்டும் அல்லதுஅரபு + தமிழாககாப்பி செய்து கொள்ளும் வசதி*தேவைப்படும் ஹதீஸிற்கு GOTOமூலமாக உடனேசெல்லும் வசதி*வார்த்தைகள் மூலமாக ஹதீஸ்களை தேடிப்பெறஅரபியிலும்தமிழிலும் தனித்தனியாக தேடல் வசதி*படிப்பவற்றைபடிக்கும்இடத்தில்ருந்தே பிற நண்பர்களுக்கு முகநூல், வாட்ஸ்அப்போன்றவற்றில்பகிர்ந்து கொள்ளும் வசதி*பார்வை குறைவுடையவர்கள் இலகுவாகஎழுத்துக்களைபெரிதாக்கி கொண்டு சிரமமின்றி வாசிக்கும் வசதி (தேடல்,புக்மார்க்,பகிர்தல் போன்ற வசதிகளை ஹதீஸ்களை வாசிக்கும் இடத்தின்இடதுபுறமுள்ளபச்சை நிற அகலக்கோட்டினை தொடுவதன் மூலம்பெற்றுக்கொள்ளலாம் )
Muslim Nikkah Matrimony - Tamil 1.3
Masarik Apps
முஸ்லீம் மேட்ரிமோனி ஒரு முற்றிலும் இலவசமான திருமண தகவல்அப்பிளிகேஷன் ஆகும். இந்த பயன்பாட்டின் பிரதான காரணம், மற்றவர்களுடன்எளிதாக தொடர்புகொள்வதோடு எளிதில் உங்கள் வாழ்க்கைப் பங்காளியைக்கண்டறியலாம். உங்களிடம் வினா மற்றும் புகார்கள் இருந்தால், நீங்கள்உங்கள் கேள்விகளைக் கேட்கலாம். நாம் விரைவில் உங்களை தொடர்புகொள்கிறோம். தொடர்பு கொள்ள: Email : masarik.android@gmail.com MuslimMatrimony Facebook எங்கள் வேலை நேரம் 9 AM - 9 PM. EnglishTranslation: Muslim nikkah matrimony is an absolutely free weddinginformation Application only available in android mobiles. The mainreason for this app is one can easily communicate with others andeasily find your life partner. If you have any query andcomplaints, you can reach our facebook page and ask your queries.We will contact you as soon as possible. For Contact: Email :masarik.android@gmail.com Our working time is 9 AM - 9 PM.