Sudhakar_Kanakaraj Apps

Loading...
Tamil Quiz Game 22.4
விளையாட்டு என்பது பொழுது போக்கு அம்சமாக மட்டும் இல்லாமல், அது பொதுஅறிவை வளர்க்கும் விதத்திலும் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதன்வெளிப்பாடு தான் இந்தச் செயலி. இந்தச் செயலியில் எண்ணற்ற பொது அறிவுக்கேள்விகள் அடங்கி உள்ளன. இது உங்கள் பொது அறிவை நிச்சயம் வளர்க்கும்.சரித்திரம், விளையாட்டு, உலகம், சினிமா, நாட்டு நடப்புகள் எனஅனைத்துத் தலைப்புகளில் இருந்தும் மிகுந்த கவனத்துடன்பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணற்ற கேள்வி பதில்களை நாங்கள்கொடுத்து உள்ளோம். இந்தக் கேள்வி பதில்கள் அனைத்தும் பல்வேறு போட்டித்தேர்வுகளில் இருந்தும் அடிக்கடி கேட்கப்பட்டவை. இந்த விளையாட்டைநீங்கள் பதிவிறக்கம் செய்து ஒரு முறை விளையாடத் துவங்கினால் போதும்அதன் பிறகு இந்த விளையாட்டு உங்களை விடாது. அவ்வளவு சுவாரஸ்யம்மிகுந்த அற்புத விளையாட்டு இது. இந்த விளையாட்டில் நாங்கள் ஐந்துவகையான உதவிக் கரங்களை கொடுத்து உள்ளோம். 2/2 விருப்பத் தேர்வு: இதனைநீங்கள் தேர்வு செய்வீர்கள் ஆனால், ஒரு கேள்விக்கு காட்டப்படும்நான்கு விடைகளில் இரு தவறான விடைகள் மட்டும் மறைந்து விடும். எஞ்சியஇரு விடைகளில் ஒரு விடை சரியானதாகும். அதனை நீங்கள் எளிதில்அனுமானித்து தேர்வு செய்து விடலாம். பிரபலம் மூலம் உதவி கூறல் : ஒருகேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் நீங்கள் உங்கள் விருப்பமானபிரபலங்கள் மூலம் அந்தக் கேள்விக்கான சரியான பதிலை எளிதில் அறிந்துகொள்ளலாம். நேயர்களிடம் உதவி கூறல் : ஒரு கேள்விக்கு பதில்தெரியவில்லை என்றால் நீங்கள் நேயர்களின் வாக்களிப்பு மூலமாக சரியானபதிலை தேர்வு செய்து கொள்ளும் வசதியை நாங்கள் இதில் கொடுத்து உள்ளோம்.கேள்வியை மாற்றிப் பெறும் வாய்ப்பு : கடினமான கேள்வி உங்கள் வழியில்குறுக்கிட்டால், அதில் இருந்து தப்ப அக்கடினமான கேள்வியை வேறு ஒருகேள்விக்கு மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் தரப்பட்டு உள்ளது.தரப்பட்டியல் இந்த விளையாட்டை நீங்கள் விளையாடி ஜெயித்தால் நீங்கள்வாங்கிய மதிப்பெண் ஆனது ரூபாயின் மதிப்பில் உலகளவில் நமது கூகிள் ப்ளேபட்டியல் மூலமாக பட்டியலிட்டு உங்கள் பெயருடன் காட்டப்படும். கடிகைவசதி ஒவ்வொரு கேள்விக்கும், பதில் அளிக்க ஒரு நிமிடம் அளிக்கப்படும்.உங்களுக்கான அந்த ஒரு நிமிட ‘திக்-திக்’ நேரம் மெல்ல நகர்வதை திரையில்காணலாம். அதற்குள் சரியான விடையை தேர்ந்தெடுத்து அளித்து விட்டால்அடுத்த கேள்விக்கு செல்லலாம். இன்னும் என்ன தாமதம்? உடனே ஆட்டத்தைதுவங்க களத்தில் இறங்குங்கள். உங்கள் வெற்றிப் பயணம் இந்தவிளையாட்டில் இருந்தே விளையாட்டாய் ஆரம்பிக்கட்டும். இந்த விளையாட்டைவிளையாடும் சுவாரஸ்யத்தில் இதனை மதிப்பிட மறந்து விடாதீர்கள். உங்கள்பொன்னான கருத்துக்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள். This is anandroid app I brought to every one of us to improve our generalknowledge in Tamil language in a unique way. The app will present12 questions in Tamil in each stage, as you answer correctly, youwill progress to the next question. Your score will also increase,by the time you answer 12th question correctly, you would havescored 1 crore. The app will present all the questions in simpleTamil mixed with English terms, so it is easy to read andunderstood. The app has the below features, 1. 60 Secs time 2.Care-A-Friend Option 3. Two by Two to eliminate two options 4.Audience Vote for choosing the correct answer 5. Replacing optionfor tough questions 6. Result Screen - shows the correct answer 7.Statistics Screen - shows the last five high scores 8. QuestionTopics include World, Cricket, Science, Cinema, History, Geography,Places, India, Sports etc, all are in Tamil language. This gamewill be very useful for the people who are preparing for thecompetitive challenging exams like bank exams, PO, Clerk, IPS, IAS,UPSC preparation, SSC preparation and all kind of other examspreparations for HSC and CBSC board students. What are you waitingfor, we have added nearly 10K questions in Tamil, you will not seethe questions are repeating often. Play as much time as you want,and improve your knowledge greatly with this app.
1001 Nights Stories in Tamil 24
தமிழில் ஆயிரத்து ஓர் இரவுகள் கதையை வழங்குவதில் பெருமைப் படுகிறோம்.இது வயது வந்தவர்கள் மட்டுமே படிக்க வேண்டிய கதை. மேலும், 1001அரேபியக் கதைகள் அல்லது அலிப் ஃ லைலா என்ற பெயரிலும் இதுஅழைக்கப்படுகிறது. நாங்கள் இந்தப் பயன்பாட்டில் அனைத்துக் கதைகளையுமேபெரும்பாலும் கொடுத்து உள்ளோம். அதிலும், இதில் வரும் அலாவுதீனும்அற்புத விளக்கும் என்ற கதையும், அலிபாபாவும் நாற்பது திருடர்களும்மிகவும் பிரசித்தி பெற்றக் கதைகள் ஆகும். நீங்கள் சிறுவயதில் வெள்ளித்திரையில் இக்கதைகளை கண்டு பிரமித்து இருக்கலாம். ஆனால், அதைக்காட்டிலும் ஒரு அற்புதமான உணர்வை நீங்கள் இப்பயன்பாட்டை பதிவிறக்கம்செய்து படிக்கும் போது நிச்சயம் பெறுவீர்கள். உங்கள் பொழுதைஅற்புதமாகக் கழிக்க நிச்சயம் இதில் உள்ள கதைகள் யாவும் உதவும். OneThousand and One Nights is a collection of Middle Eastern and SouthAsian stories and folk tales compiled in Arabic during the IslamicGolden Age. It is often known in English as the Arabian Nights. Thework was collected over many centuries by various authors,translators, and scholars. The stories proceed from this originaltale; some are framed within other tales, while others begin andend of their own accord. And we are glad to bring such a greatcollection of folks in Tamil. About the app, The app is a bestandroid reader application in Tamil; you can see the Tamil textsappearing crystal clear with your android mobiles. Below are thefeatures of this app, 1. Layout (Day, Night, Sepia and Modern) -Reading Modes 2. Font Sizes 3. Bookmarks (Create, Edit and Open) 4.Swipe Left, Right to turn pages 5. Full Screen Reading 6. Last ReadPage can be opened directly from home screen Please do rate the appand leave your valuable comments, we would be happy to hear fromyou all to improve this.
TNPSC Tamil 17
*Tamilnadu Public Service Commission* TNPSC போட்டித் தேர்வுக்குஉங்களை தயார் செய்யும் விதத்தில் இலவசமாக டிஜிட்டல் வடிவில் ஒருஅற்புதமான செயலியை TNPSC பாட திட்டத்தின் அடிப்படையில்கொடுத்துள்ளோம். இதனை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயிற்சிபெறலாம். The TNPSC app provides study materials, practice and testfor all the experts groups in *Tamil Nadu Public ServiceCommission* conducted by Civil Services Tamilnadu every year. Wehave carefully prepared and categorized the study materials for thelist of expert groups, Group-I Services (Group I A Services, GroupI B Services, Group I C Services) Combined Civil ServicesExamination-II or Group-II Services (Group-II Services, Group-II AServices) Combined Civil Services-III or Group-III Services(Group-III A Services) Group-IV Services Group-V A ServicesGroup-VI Services Group-VII Services (Group-VII A Services,Group-VII B Services) Group-VIII Services VAO Police Exams (SILevel & Constables) TET Exams BEST MATERIALS FOR TNPSCPREPARATION The study materials are carefully crafted in Tamil byexperts and students in the TNPSC preparation field, so you canfocus on this single *TNPSC Tamil* app while preparing for yourCivil Service exams in Tamilnadu. The materials also will help youin preparing for VAO, Police & TET exams. VARIOUS LEVELS OFPREPARATION The TNPSC app gives you to prepare, study and practiceby attending live exams that are hosted every single day. You getto compete with other TNPSC exams preparing students online, andyou can find your score and rank with respect to others whoattended the exams. This gives you an idea where you stand in termsof the preparation. TRACK YOUR PROGRESS We have covered all thetopics of TNPSC Group exams, so you can improve your merit levelevery day and track your progress through the app itself. The trackprogress will let you know how much content you still left tostudy. You can add your photo, track your preparation progress forthe TNPSC exams on the main screen of the TNPSC app itself. OFFLINE& LIVE EXAMS We have loaded several past exam questions thatyou can anytime attend and see the results with explanations. Thelive exams will let you join and attend it at the specific time andsee the results immediately after the exams are over. NOTIFICATIONSThe TNPSC app will notify you regarding specific announcements byTamilnadu Civil Services body which conducts TNPSC exams everyyear. And you can also get reminders for exam dates, interviewdates, and exam results. OTHER FEATURES Inspiration Quotes Prepare,Practice & Attend Exams Track Your Progress ReceiveNotifications on Exam Announcements, Employment News etc 2000s+TNPSC Questions and answers Offline Access to all study materialsLive Exams hosted, certifications for passed exams Current Affairs- Daily Updates ABOUT TNPSC The Tamil Nadu Public ServiceCommission (TNPSC) is a department of the government of Tamil Naduwhich is responsible for governing the recruitment of personnelinto the state's public service. பாடத்திட்டம் குரூப் 1, குரூப் 2,குரூப் 3, குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான சரியானபாட திட்டத்தை தேவைப்பட்டால் TNPSC தளத்தில் இருந்தே பதிவிறக்கம்செய்து கொள்ளலாம். முக்கியத் தலைப்புகளில் கேள்வி பதில்கள் இந்தசெயலியில் பொதுத் தமிழ், பொது அறிவு, பள்ளிப் பாட புத்தகங்கள், VAOஅல்லது கிராம நிர்வாக அலுவலர் என மேற்கண்ட தலைப்புகளில் இருந்து 2000க்கும் மேலான கேள்வி பதில்கள் அடங்கி உள்ளன.அதில் பல கேள்விகள்ஒவ்வொரு அரசுத் தேர்விலும் அடிக்கடி ஏதேனும் ஒரு விதத்தில்நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ கேட்கக் கூடியவை. FINAL WORDS This appcontains the TNPSC study material in Tamil & English that willhelp you to pass the TNPSC's various group examinations (Group 1,Group 2, Group 3, and Group 4), VAO exams SI exams etc. Thecontents in the apps are prepared by the experts of the concernedfield based on the prescribed syllabus of the TNPSC exams.
Tamilnadu Hindu Siva Temples 4.0
தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலும் அனைத்து விதமான சிவ தலங்கள்பற்றிய செய்திகளை நாங்கள் தொகுத்து வழங்குவதில் மிகவும் பெருமைகொள்கிறோம். அவசியம் அனைவரும் இந்த இலவச பயன்பாட்டை பதிவிறக்கம்செய்து இலவசமாகப் படித்து மகிழலாம். மேலும், என்னென்ன விதமானபிரச்சனைகளுக்கு எனென்ன விதமான கோயில்களுக்குச் சென்று பரிகாரம்செய்து வரலாம் என்றும் இதில் கொடுக்கப் பட்டு உள்ளது. ஆன்மீகப்பிரியர்கள் அனைவருக்கும் இந்த app பெரிதும் உதவும் என்று நம்புகிறோம்.அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள்பொன்னான கருத்துக்களை எங்களிடம் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம். அதன்மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப்படைப்புகளை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன்கேட்டுக் கொள்கிறோம். நன்றி. Dear Friends, I know many of you followHindu religion, and this app is for you, especially who aredevotees of the lord almighty Shiva (சிவ பெருமான்). The app willbasically provide a set of useful information about important Shivatemples in Tamilnadu. You will get to know the below details, suchas, Temples of shiva are categorized by city, district, festival,etc. History of Nayanmar The app is organized in a way that willeasily help you to find the temple you want. For e-g, if you are aprivate company working person, you want promotions in your office,not only hardwork, but also god's grace will help you. You can finda set of Shiva temples which will help you to do prayer specificfor that purpose. Same is true for Students, Youngsters, Peoplelooking to get married etc. So, go ahead and download the app, keepthis as your travel companion, where ever you go in Tamilnadu, youcan always find a near-by shiva temple using this app, and visitthe temple to get Shiva's grace. Now additionally we bring searchoptions also. Please note, the information of these temples aregathered from various sources of internet, we have not done any duediligence to verify them. If you find any misinformation, pleasewrite a mail to me. I will be happy to correct that.
Jeyakandhan Stories in Tamil 21.3
ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 08, 2015) சிறந்த தமிழ்எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்தவிருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவரதுசிறு கதைகளை நாங்கள் தொகுத்து வழங்குவதில் மிகவும் பெருமை கொள்கிறோம்.இந்தக் கதைகளை உங்கள் கைப்பேசியில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துபடித்துப் பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். இதில் உள்ள ஒவ்வொருசிறுகதைகளிலும் சமூகப் பிரச்சனைகளை மிக அழகாகவும், நேர்த்தியாகவும்எடுத்துக் கூறியுள்ளார் ஜெயகாந்தன். வாசகர்கள் இந்தக் கதைகளைவாசிக்கத் தொடங்கினால் நிச்சயம் நேரம் போவதே தெரியாது. இதில் உள்ளகதாபாத்திரங்கள் சில நமது அன்றாட வாழ்க்கையில் கூட நிஜமாக நடமாடிக்கொண்டு இருக்கலாம். படித்துப் பாருங்கள் ஒவ்வொரு கதைகளிலும் ஒரு ஜீவன்மறைந்து உள்ளதை வாசகர்களாகிய நீங்களும் உணருவீர்கள். The app is againtamil rendering engine I built in, this renders Jeyakandhan shortstories in beautiful tamil rendering format... You can experience agood reading format in this app.. This one has 31 short stories,easy navigation, book marking, font size & layout options. Thestories have been published in Project Madurai for freedistribution, thanks for Project Madurai & Jeyakandhan.. Youcan freely download Jeyakandhan Stories in Tamil book. About theApp, TAMIL TEXT RENDERING ENGINE All these stories are rendered ina book style with a clear tamil texts that makes the readingexperience a bliss. READING PREFERENCES You can change the fontsizes and backgrounds to match your own preferences. Below are theset of available reading modes. Day Light Night Mode Sepia ModernOTHER FEATURES You can add and manage bookmarks to visit the readpages again, also you can open the last read page every time. Thepages will appear in full screen mode, you can turn by swiping left& right. Please do rate us and leave your valuable comments. Wewill be glad to improve the app from your suggestions and comments.
Nila Dictionary(English - Tamil) 2.2
NILA TAMIL ENGLISH DICTIONARY Learn English fluently andefficiently. Here is an excellent app that is absolutely free andeasy to use. You can learn and master many new English words forabsolutely free. After installation, you can use the app evenwithout the internet in Offline mode. Every word is presented withmeanings in English and Tamil. ENGLISH THESAURUS Apart from meaningfor the word Synonyms and Antonyms have been provided, this willreally help in expanding your English vocabulary and a betterunderstanding of the word. WORD OF THE DAY Daily one new word willbe presented with an image that describes the word with meaning andexample sentences. It is for an easy way of understanding andmemorizing the word. PRONUNCIATION The pronunciation option isreally for people who know the words but can’t pronounce themproperly. The users can listen to the words pronounced by the appand learn from it. SHARE FROM OTHER APPS You can share a word thatyou don’t know the meaning of from other apps or web pages in whichyou were reading to the Nila Tamil English Dictionary app and knowthe meaning of the word even without opening the app. Apart fromEnglish, you can see the meaning and English translation of Tamilwords with ease. SEARCH AND SEARCH HISTORY In the Nila TamilEnglish Dictionary app, you can search for words in both Englishand Tamil and find the words you need without any difficulties.Search history keeps a record of words you searched; this helps youto go back to the words you learned for a quick glance withoutsearching for the word again. FAVORITES The Favorite option can beused to keep a list of words you frequently use or to look intolater for studying. Many more updates on this app will follow.Download now and reap the benefits. This is an app that shoulddefinitely be there on Everyone’s Smartphone.
Nila Samayal Tamil 6.2
Eating is Necessity but Cooking is an Art, and we help you masterit. With this Tamil Samayal app, we are glad to present more than1000 recipes and samayal kuripugal in Tamil. So, you can downloadthis wonderful Tamil Samayal app for free and try free recipes athome to master the art of cooking. 1000+ RECIPES This Tamil Samayalapp presents more than 1000 recipes which are categorized for easyof access. The ingredients, preparation instructions are given insimple Tamil so that everyone can understand. We have given variousfood categories, you can such as, Vegetarian (Veg) Non-Vegetarian(Non Veg) Diet Recipes (for those who are health conscious)Breakfast Items Deserts Juices & Drinks Location Specific(Tamilnadu, Andhra, Kerala, North India etc) God Specific TimeSpecific etc We have also given more 1000 cooking tips (SamayalKurippugal) that will enrich your cooking knowledge overall. Andthere are medical tips given on each recipe to understand how itimpacts your health. Overall, the goal of this *Tamil Samayal* appis to help you master the cooking and understand the importance ofeach ingredient and its medical benefits. ARTICLES This TamilSamayal has 200+ cooking articles that will answer you the myths ofcooking, and give you knowledge on various ingredients & theirimportance, eating facts, food preparation & presentation etc.SHOPPING LIST You can add the recipe ingredients directly to ashopping list which you can maintain it to buy them in storeslater. Also, you can maintain your own list of shopping items.SEARCH You can universally search the *Tamil Samayal* app with bothEnglish, and Tamil words to find the recipe you want. INGREDIENTSThe *Tamil Samayal* app lets you pick the ingredients you have atyour hand, and will suggest the best recipes. This comes in handywhen you want to cook something different and you don’t know whatto cook with all the ingredients you have in your kitchen. DAILYUPDATES This free and offline Tamil Samayal app has a dynamic andscrollable list of food items, that you can always scroll throughto see our selection of recipes. FAVORITES With this feature, the*Tamil Samayal* app allows you to add your favorite recipes to alist which you can refer it at a single place. The app alsomaintains your last viewed recipes history which will also help youfor better access to food items. COOKING TIME & QUANTITY The*Tamil Samayal* app provides information on the total time requiredto cook each recipe, the quantity size in terms of no of persons toserve etc. With this set of information on the cooking, we hope youwill become an expert in manipulating cooking time, total personsto serve etc. MODERN UI The app will provide one of the best userexperience. It has world class UX Design to give you a simple touse, easy to understand screens & navigations. Overall, the*Tamil Samayal* app is our answer to world class food & cookingapps. OFFLINE The *Tamil Samayal* app is completely free &offline (except the images) so that you can carry it to yourkitchens or any other remote places. SHARE You can share therecipes with your friends & family, and ask them to cook it foryou. FINAL WORDS Though we did prepare each recipe (SamayalKuripugal) carefully, the end result when you prepare may differ,you can always write to me about it in such cases. So, what are youwaiting for, go ahead and download the app, prepare great recipesand become a proud cook at your own.
World History in English (Battles, Events & Facts) 7.3
'There is nothing new in the world except the history you don'tknow' - Harry S Truman. The 'World History in English' app enablesyou to carry a knowledge box in your mobile and to consume thehistorical knowledge of the world at your own free time. Here ourworld history app has a wide range of topics including continents,countries, wars, battles, events etc by which you can learn thehistory in chronological order. This world history app is a verygood reference app for everyone who is interested to learn thehistory of the world, it's continents, countries, people and theirlives. We have carefully collected the information, with itsauthenticity, to help the readers to gain the knowledge and benefitout of it. TOPICS COVERED IN THIS WORLD HISTORY APP * Continents,recognized countries, and their historical importance * Conflicts,Battles & Wars in chronological order * Important events thatshaped up the 21st-century world we are currently living in * Andmuch more ABOUT THE WORLD HISTORY APP This world history app givesyou the best reading experience to swiftly consume the historicalcontents presented here. It allows you to download the content ofyour interests in world history and read them in your free time,and offline too. You can change the fonts, text sizes, backgroundsto suit your reading preferences. You can bookmark the pages forlater reading. You can also search for specific words in thecontent, or you can search for all World history topics to downloadand read it offline. Overall, we are happy to present the worldhistory app for all the history lovers, and we would like to knowyour feedback on the content and on the app. Please feel free toleave us your ratings and comments for the world history app.IMPORTANT NOTE Please keep in mind that, the world history app isbasically a collection of world historical events from variousinternet sources, and curated to provide a great reading experienceat the convenient of your mobile device. If you notice anydisputes, please let us know with proper reference, we are happy toaddress it.
Nila Tamil Book Store - Read free & offline 5.2
உலகத் தமிழர்களின் உள்ளங்களை தமிழால் இணைக்க, ஆண்ட்ராய்டுதொழில்நுட்பத்தில் கரையான்கள் அழிக்காத, காலத்தை வென்ற இனிய பல நல்லதமிழ் புத்தகங்களை இணையத்தில் வெளியிட்டு உள்ளோம். இதில் சிந்திக்கவைக்கும் சிறுகதைகள், ஆவலைத் தூண்டும் புதினங்கள், மயிர்கால்களைநிமிரச் செய்யும் சரித்திர நிகழ்வுகள் என அனைத்தும் அடக்கம். ஒரு முறைபதிவிறக்கம் செய்து பல முறை படித்து மகிழுங்கள். வாருங்கள் இதில்அடங்கி உள்ள முத்தான புத்தகங்களில் சில வற்றை சுருங்கப் பார்ப்போம்.இரவுகளில் உறங்கும் உலகத்தில், உறங்கா இரவுகளாய் ஆயிரத்தொருஇரவுகள்... கற்கண்டு போல காலம், காலமாய் இனிக்கும் பொன்னியின் செல்வன்உட்பட கல்கியின் சுவை மிகுந்த படைப்புகள்... இன்றைய கணினி யுகத்தைஅன்றைய கதைகளில் கற்பனையாய் கண்ட சுஜாதாவின் கதைகள்... வைர வரிகளில்,கதையை கூட கவிதையாய் வடிவமைக்கும் ஆற்றல் கொண்ட வைரமுத்துவின்கதைகள்... இந்தியா அன்றில் இருந்து இன்று வரை தான் கடந்து வந்த பாதையைசற்றே பகிர்ந்து பறைசாற்றும் இந்திய வரலாறு... பழங்காலத்தில் நாகரிகம்தோன்றாத நாடுகளுக்கு இடையே குடவோலையில் தேர்தல் நடத்தி குடிமக்கள்குறை கேட்ட நம் தமிழர் இன வரலாறு... என இப்படியாக இத்தனை பொது உடமைநூல்களும் ஒரு சேரக் கொட்டிக் கிடைக்கும் எங்கள் கைப்பேசிநூலகத்திற்கு தமிழ்த் தாயின் தவப் புதல்வர்களான உங்களை அழைத்துமகிழ்கிறோம். இதில் இன்னும், இன்னும்... எண்ண, எண்ண, எண்ணிக்கையில்அடங்கா எண்ணற்ற தமிழ் நூல்களை...நாவல்களாய், சிறு கதைகளாய்,கவிதைகளாய், வரலாறாய், விடுகதையாய் தந்து கொண்டே இருப்போம். அதன்மூலம் தமிழர்களின் உள்ளம் கவர்வோம். கள்வனாய் அல்ல, என் தமிழ்மொழிக்கு ஒரு காவலனாய். மேற்கண்ட கதைகளை உங்கள் விருப்பப் படிஉங்களுக்குப் பிடித்த பின்னனியில், நீங்கள் விரும்பிய படி நிறம்மாற்றி படித்துக் கொள்ளலாம். அத்துடன் இரவுக்கு ஏற்ற படி, பகலுக்குஏற்ற படி, எழுத்துருவை அதிகரித்தோ அல்லது குறைத்தோ அல்லதுஎழுத்துருவில் வடிவத்தை உங்கள் விருப்பம் போல மாற்றியோ, தெள்ளத்தெளிவாய், நேராகவோ அல்லது கிடைமட்டமாகவோ மொத்தத்தில் ஒரு முழுபக்கமாகத் தடை இன்றி வரிசைக்கிரமமாகப் படித்துக் கொள்ளலாம். அத்துடன்நீங்கள் விரும்பும் குறிப்பிட்ட பக்கத்தில் தேவையான குறிப்புகளையும்புக் மார்க் செய்து கொள்ளலாம். மற்றபடி, உங்கள் பொன்னான கருத்துக்களைஅகம் மகிழ்ந்து இருதய பூர்வமாக வரவேற்கிறோம். மொத்தத்தில் வாசகர்கள்உங்களின் திருப்தியும், பாரட்டுமே எங்களுக்கு கிடைக்கும் மிகப் பெரியஆஸ்கர் விருது. Here we bring Android's best book reader applicationfor Tamil lovers all over the world. The app has a collection ofTamil stories, novels, and historical articles in one place. Youcan download them all for free and read them offline. Some of thepopular novels include 1001 Nights, Kalki's all writings includingPonniyin Selvan, and works from popular writers like Sujatha,Vairamuthu and historical contents such as India History, Tamilhistory, etc. These are copyright-free content, and we will alsoadd more fresh content created by our finest team of writers. Thestories catalog will be ever expanding to bring you the best ofTamil writings to your mobile devices. PREFERENCES Change fontsizes and backgrounds with different modes for reading, Day, Night,Sepia, Green, Grey, etc. TEXT DISPLAY Tamil texts have beenrendered in very clear fonts, and background so that you can readthem without any distraction. MORE Fullscreen reading, both inportrait and landscape Bookmark the pages and later read themOffline download and read them anytime Please leave us yourvaluable suggestions and comments. We will be glad to hear from youall.