20.0 / November 22, 2019
(4.6/5) (6,361)

Description

இன்றைய உலகம் ஒரு போட்டி நிறைந்த உலகம். ஒரே ஒரு தகுதிக்கு சுமார் ஒருலட்சம் பேர் விண்ணப்பம் செய்யும் நிலையில் உள்ளோம். இந்த நிலையில்அனைத்துத் துறைகளிலும் அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டிய நிர்பந்தம் நமதுஅனைவருக்கும் உள்ளது. முன்னொரு காலங்களில் சான்றிதழ் மட்டுமேஇருந்தால் போதும் வேலையில் சேர்ந்து விடலாம். ஆனால் இன்றையகாலகட்டத்தில் சான்றிதழைத் தாண்டி புத்திசாலித் தனம், பொது அறிவுத்திறன், சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுத்தல் என இன்னும் பல திறன்கள்தேவைப்படுகிறது. அந்த வகையில் நாங்கள் பிரத்யேகமாக அதிக சிரத்தைஎடுத்து உருவாக்கி இருக்கும் இந்தப் பொது அறிவுச் செயலி அனைத்துத் தரமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது திண்ணம். உங்களதுபொது அறிவுத் திறனை நிச்சயம் இந்தச் செயலி மேம்படுத்தும். மத்திய,மாநில அரசுகள் இது வரையில் நடத்திய எண்ணற்ற தேர்வுகளின் பழைய மாதிரிவினா விடைகளைக் கொண்டு இந்தச் செயலியை வடிவமைத்து உள்ளோம். இதுநிச்சயம் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் உதவக் கூடியவகையில் உருவாக்கப்பட்ட ஒரு கையளவு கையேடு ஆகும். இதில் ஆய்வு நிலை,சிந்தனைத் துளிகள், பயிற்சி நிலை மற்றும் பரீட்சை என்ற நான்குபகுதிகள் உள்ளன. எழுத்துக்களை பெரிதாகவோ, சிறிதாகவோ மாற்றிக் கொண்டுஅவரவர் பார்வைத் திறனுக்கு தகுந்தபடி படிக்கலாம். அதற்காக அ-, அ+ என்றஇரு வேறு தேர்வு முறை கொடுக்கப்பட்டு உள்ளது. இது தவிர உங்களுக்குவிருப்பமான கேள்விகளை நண்பர்களுடன் சமூக வலைத்தளங்களில் கூட பகிர்ந்துகொள்ளலாம். அத்துடன், மேலே உள்ள ஜம்ப் என்ற ஆப்ஷனை தேர்வு செய்துவிரும்பிய கேள்விக்கான எண்ணை மட்டும் கொடுப்பதன் மூலம் குறிப்பிட்டகேள்விகளுக்கு தாவிச் செல்லலாம். "பரீட்சை" என்ற இந்தப் பகுதி மிக,மிக முக்கியமானது. இதில் நீங்கள் படித்து, முடித்தப் பகுதிகளில்இருந்து கேள்விகள் வரும். ஒவ்வொரு கேள்விக்கான தகுந்த பதிலை தேர்வுசெய்வதன் மூலமாக நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். நல்ல மதிப்பெண்களைபெரும் நபர்களுக்கு உடனுக்குடன் சான்றிதழ் வழங்கப்படும். ஆக, இத்தனைஅம்சங்கள் கொண்ட இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்வதில் இன்னும் ஏன்தாமதம்? உடனே பதிவிறக்கம் செய்யுங்கள் பயன் பெறுங்கள். Generalknowledge has been defined in differential psychology as'culturally valued knowledge communicated by a range ofnon-specialist media' and encompassing a wide subject range.Thisdefinition excludes highly specialized learning that can only beobtained with extensive training and information confined to asingle medium. General knowledge is an important component ofcrystallized intelligence and is strongly associated with generalintelligence, and with openness to experience. Here With this app,you can improve your general knowledge. The app gives you variousinformation bites in Tamil language. It is good read for kids,youths and everyone who loves to know an interesting facts of thisworld, lives, indian origins etc. We hope you enjoy this app inyour Android mobile, please do rate this app and leave yourvaluable comments & feedbacks.

App Information General Knowledge in Tamil

 • App Name
  General Knowledge in Tamil
 • Package Name
  com.whiture.apps.tamil.gk
 • Updated
  November 22, 2019
 • File Size
  5.6M
 • Requires Android
  Android 4.1 and up
 • Version
  20.0
 • Developer
  Sudhakar_Kanakaraj
 • Installs
  500,000+
 • Price
  Free
 • Category
  Books & Reference
 • Developer
  227 / 76, Phensley Towers, GST Road, Tambaram, Chennai 45
 • Google Play Link

General Knowledge in Tamil Version History

Select General Knowledge in Tamil Version :
 • 8.0 (8)
 • 7.0 (7)
 • General Knowledge in Tamil 8.0 APK File

  Publish Date: 2016 /4/26
  Requires Android: Android 2.3+ (Gingerbread, API: 9)
  File Size: 4.0 MB
  Tested on: Android 6.0 (Marshmallow, API: 23)
  File Sha1: 3710c5fd1cb2210524da8ceaf0d5f70dce912612
  APK Signature: 8d95058d5f59fe62f838613ca2f70d44120bf574
 • General Knowledge in Tamil 7.0 APK File

  Publish Date: 2016 /3/1
  Requires Android: Android 2.3+ (Gingerbread, API: 9)
  File Size: 3.2 MB
  Tested on: Android 6.0 (Marshmallow, API: 23)
  File Sha1: 27731481284a85df1fd53a9e1b2e3e9fcd510188
  APK Signature: 8d95058d5f59fe62f838613ca2f70d44120bf574

Sudhakar_Kanakaraj Show More...

1001 Nights Stories in Tamil 16.0 APK
தமிழில் ஆயிரத்து ஓர் இரவுகள் கதையை வழங்குவதில் பெருமைப் படுகிறோம்.இது வயது வந்தவர்கள் மட்டுமே படிக்க வேண்டிய கதை. மேலும், 1001அரேபியக் கதைகள் அல்லது அலிப் ஃ லைலா என்ற பெயரிலும் இதுஅழைக்கப்படுகிறது. நாங்கள் இந்தப் பயன்பாட்டில் அனைத்துக் கதைகளையுமேபெரும்பாலும் கொடுத்து உள்ளோம். அதிலும், இதில் வரும் அலாவுதீனும்அற்புத விளக்கும் என்ற கதையும், அலிபாபாவும் நாற்பது திருடர்களும்மிகவும் பிரசித்தி பெற்றக் கதைகள் ஆகும். நீங்கள் சிறுவயதில் வெள்ளித்திரையில் இக்கதைகளை கண்டு பிரமித்து இருக்கலாம். ஆனால், அதைக்காட்டிலும் ஒரு அற்புதமான உணர்வை நீங்கள் இப்பயன்பாட்டை பதிவிறக்கம்செய்து படிக்கும் போது நிச்சயம் பெறுவீர்கள். உங்கள் பொழுதைஅற்புதமாகக் கழிக்க நிச்சயம் இதில் உள்ள கதைகள் யாவும் உதவும். OneThousand and One Nights is a collection of Middle Eastern and SouthAsian stories and folk tales compiled in Arabic during the IslamicGolden Age. It is often known in English as the Arabian Nights. Thework was collected over many centuries by various authors,translators, and scholars. The stories proceed from this originaltale; some are framed within other tales, while others begin andend of their own accord. And we are glad to bring such a greatcollection of folks in Tamil. About the app, The app is a bestandroid reader application in Tamil; you can see the Tamil textsappearing crystal clear with your android mobiles. Below are thefeatures of this app, 1. Layout (Day, Night, Sepia and Modern) -Reading Modes 2. Font Sizes 3. Bookmarks (Create, Edit and Open) 4.Swipe Left, Right to turn pages 5. Full Screen Reading 6. Last ReadPage can be opened directly from home screen Please do rate the appand leave your valuable comments, we would be happy to hear fromyou all to improve this.
Tamil Calendar 2020 47.2 APK
NEW: 2020 New Year Calendar 2020 to 2025 Calendar Available nowTamil Calendar 2020 app is one of the most used calendar utilityapplications in the world by Tamil People. The app has brought usmany accolades & recognitions from various Tamil communitiesaround the world for its sheer content. We are the first one tointroduce several features in a Tamil Calendar App. To name few,Numerology, Marriage Matching, Shiva Temples, Book Store, SiddhaMedicine, Beauty Tips for girls & boys, names for new borns asper stars and classic calendar layouts. The 'Tamil Calendar 2020'app is completely free & offline, you can take it anywhere andaccess it offline. The calendar app goes beyond simply displayingmonths & dates, it lets you access information such as TamilYear & Month, Thithi, Yogam, Natchathiram, Nalla Neram, Raagu,Kuligai, Muslim Month & Date, Sun rising & setting time,Daily Rasi Palan, Government Holidays, etc all in offline. The apphas been downloaded and used by lakhs of Tamil people across theworld, it is helping everyone as a daily utilitarian app. The'Tamil Calendar 2020' app has become one of the must-to-have appsfor every Tamil people, for the simple reason that it has severalusages and better user experience throughout the screens. DailySheet We have included both modern & classic layout for bothyounger Tamil generation and classic & contemporary likingpeople. The daily sheet in the 'Tamil Calendar 2020' app coversTamil Dates (Day, Month & Year in Tamil Thiruvalluvar CalendarYears), Muslim Dates, Daily Rasi Palan for 12 horoscope stars,Panchangam info, and the Hindu auspicious specialty. Monthly SheetA full-blown monthly calendar that includes English & Tamildates. You can find Tamilnadu Government Official Holidays,Marriage (Muhurtham) Days, Fasting Days (Amavasai, Pournami,Shasthi, Piradosham etc) and Kari days. It has references fromHindu Panchangam & Tamil Panchangam. Rasi Palan The 'TamilCalendar 2020' app provides Sani Peyarchi 2020, Guru Peyarchi 2020Palangal and 2020 Year general palangal info. This info waspredicted by one of the finest horoscope experts. The expert'scontact detail is given to reach for any clarifications. Horoscope(Muhurtham) Matching for Marriage We have given this as part of the'Tamil Calendar 2020' app. Give Rasi & Natchathiram details andfind out all the 10 matching aspects in marriage matching process.Numerology We are very proud to bring this feature in Our 'TamilCalendar 2020' app. With this utility, you can find matchingbetween two names, or your birth date and your name. DictionaryWith this 'Tamil Calendar 2020' app, you can access Tamil toEnglish and English to Tamil dictionary offline. Samayal We havebrought more than 500 Tamil recipes to our users with this 'TamilCalendar' app. The app will provide complete information forpreparing recipes daily. Medicinal Tips You have 1000s of homeremedies, beauty & health tips by our beloved Sidhdhargal. The'Tamil Calendar 2020' has a richer collection of Siddha tips thatyou can use on a day to day basis. Tamil Riddles We have collectedmore than 1000 riddles in Tamil to exercise your brain. Yes, withthis 'Tamil Calendar 2020' app, you can solve 100s of riddles andchallenge your friends by sharing with them. Settings Now, the applets you change the color & theme of the entire 'Tamil Calendar2020' to suit your tastes. You also have options to turn on / offnotifications. Others The app also has several other utilities, allof them can be accessed offline and for free, listed below,Thirukural (Daily A Kural) Yoga (Asanas & step-by-step guides)APJ Abdul Kalam (Life History) Notes (events & notification)Online horoscope news from popular Tamil dailies Panchangam 2020 to2025 Wishes & Proverbs (Tamil & English) Shiva Temples inTamilnadu Mandiram for Daily Life Pranayama Names for New BornsKanavu Palangal (Dream Prediction) This Day That Year and muchmore.
com.whiture.apps.tamil.jokes 21.0 APK
நகைச்சுவை மனிதனை விலங்குகளிடம் இருந்து வேறு படுத்திக் காட்டும் ஒருஅற்புத உணர்வு. "இடுக்கண் வருங்கால் நகுக " என்கிறார் வள்ளுவப்பெருந்தகை. அதாவது துன்ப காலங்களில் சிரித்துப் பழகச் சொல்கிறார்வள்ளுவர். எத்தனை பேருக்கு இது சாத்தியம்? சத்தியமாய் சித்தனாலும்முடியாத காரியம் என்று தோன்றலாம் சிலருக்கு. ஆனால், உண்மை அதுவல்ல.நீங்கள் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் உங்களை சிரிக்க வைக்கும்நோக்கத்தில் தான் நாங்கள் இந்தச் செயலியை வடிவமைத்து கொடுத்துஉள்ளோம். திறந்த மனதுடன் பதிவிறக்கம் செய்யும் அனைவரயும் சிரிக்கவைக்கும் தன்மை கொண்டது இந்தச் செயலி. இதனை நீங்கள் பதிவிறக்கம்செய்து படித்தால் போதும் நரகத்தையும் சொர்க்கமாக்கி விடுவீர்கள்.உங்களை அண்ட வரும் நோய் கூட அதன் பாதையில் விலகிச் செல்லும். ஆக,இன்னும் ஏன் தாமதம்? உடனே இந்த அற்புதச் செயலியை பதிவிறக்கம்செய்யுங்கள் அதன் மூலம் இறுக்கமான சூழ் நிலையில் இருந்து இப்போதேவெளியில் வாருங்கள். The app is for all witty tamil people, who loveto crack tamil jokes and be heard lots of modern tamil kadi jokes.I have collected these jokes from internet, my friend's mobiles andfew are mailed to me by lots of our friends. If you have any kadijokes, please do mail me, I will collect from your mails, andupdate the app with more Kadi jokes. We hope you enjoy the jokes inyour Android mobile. About the App, TAMIL TEXT RENDERING ENGINE Allthese Jokes are rendered in a book style with a clear tamil textsthat makes the reading experience a bliss. READING PREFERENCES Youcan change the font sizes and backgrounds to match your ownpreferences. Below are the set of available reading modes. DayLight Night Mode Sepia Modern OTHER FEATURES You can add and managebookmarks to visit the read pages again, also you can open the lastread page every time. The pages will appear in full screen mode,you can turn by swiping left & right. Please do rate us andleave your valuable comments. We will be glad to improve the appfrom your suggestions and comments.
com.whiture.apps.tamil.leaders 24.0 APK
இந்த உலகமே கண்டு வியந்த அல்லது வியந்து கொண்டு இருக்கும் எண்ணற்றதலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை நாங்கள் இந்தச் செயலியின் மூலமாகசுருக்காமாக அளித்து உள்ளோம். இவர்கள் அனைவருமே ஏமாற்றத்தைஎதிர்கொண்டு ஏற்றத்திற்கான மாற்றத்தை இவ்வுலகில் ஏற்படுத்தியவர்கள்.இவர்களில் யாருமே தவறு செய்யாதவர்கள் இல்லை. நிச்சயம் ஏதோ சில தவறுகளைசெய்தவர்கள் தான். ஆனால் அதே சமயத்தில் அந்தத் தவறுகளிடம் இருந்துகற்றுக் கொண்டவர்கள். அதன் மூலம் தங்களைத் தாங்களே உயர்த்திக்கொண்டவர்கள். சோதனைகளை சாதனைகளாக மாற்றிக் கொண்டவர்கள்.சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டு இருக்காமல் சந்தர்பங்களைஉருவாக்கியவர்கள். என்றுமே வரலாற்றில் வாழ்ந்து கொண்டு இருக்கும்அப்படிப் பட்ட மாமனிதர்களைப் பற்றி வாசகர்களாகிய நீங்களும் அறிந்துகொள்ள உடனே இந்தச் செயலியை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துபயன் அடையுங்கள். How many of you delighted and brought back to olddays when you read history? Or when you are in school, readingHistory subject books? Here is an app, that is going to take youback to historical days of our beloved leaders. With this app, I'mbringing the life history of world leaders and famous personalitiesin tamil. You can read the history of our beloved leaders incrystal clear tamil rendering engine I built. About the App, TAMILTEXT RENDERING ENGINE All these stories are rendered in a bookstyle with a clear Tamil texts that makes the reading experience abliss. READING PREFERENCES You can change the font sizes andbackgrounds to match your own preferences. Below are the set ofavailable reading modes. Day Light Night Mode Sepia Modern OTHERFEATURES You can add and manage bookmarks to visit the read pagesagain, also you can open the last read page every time. The pageswill appear in full screen mode, you can turn by swiping left &right. Please do rate us and leave your valuable comments. We willbe glad to improve the app from your suggestions and comments.
com.whiture.apps.whibook.bhagavatgita 28.0 APK
மனிதன் மனிதனுக்கு சொன்ன உயர்ந்த கருத்துக்களைக் கொண்ட நூல்திருக்குறள். மனிதன் இறைவனுக்கு சொன்ன உயர்ந்த கருத்துக்களைக் கொண்டநூல் திருவாசகம். இதே வகையில் இறைவன் மனிதனுக்கு சொன்னது தான் கீதை.இது வேதங்களில் ஐந்தாவது வேதம் என்று சொல்லப்படுகிறது. பகவத் கீதைஎன்பது இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவத்கீதை என்பதற்கு பகவானின் பாடல்கள் என்று பொருள்படும். இதனை நாங்கள்தொகுத்து வழங்குவது எங்களின் பாக்கியம். படிப்பது உங்களுக்குப்புண்ணியம். படித்து விட்டு அதன் படி நடந்தால் நீங்கள் ஞானிகள்.ஏனெனில் நரகத்தையும் சுவர்க்கமாக்கும் வித்தையை இந்தக் கீதை கணநேரத்தில் உங்களுக்கு போதித்து விடும். இன்னும் சொல்லப் போனால் இதுபகாவனையும், உங்களையும் இணைக்கும் ஒரு பாலம். பாபக் கடலில்தத்தளிக்கும் மனித ஆத்மாக்களை கொண்டு சென்று சரியான இடத்தில் கரைசேர்க்கும் ஒரு அற்புதப் படகு. படித்துப் பாருங்கள் நீங்களும்இக்கருத்தை உணர்வீர்கள். When I was thinking about eReader where wecan read our tamil text with a better reading experience, I waschallenged my self to create one... Here is the result of it. TheGita is set in a narrative framework of a dialogue between Pandavaprince Arjuna and his guide and charioteer Lord Krishna. Facing theduty as a warrior to fight the Dharma Yudhha or righteous warbetween Pandavas and Kauravas, Arjuna is counselled by Lord Krishnato "fulfill his Kshatriya (warrior) duty as a warrior and establishDharma." Numerous commentaries have been written on the BhagavadGita with widely differing views on the essentials. Here we aregiven the commentary of Subramaniya Bharathi and the Gita verses.About the App, TAMIL TEXT RENDERING ENGINE All these stories arerendered in a book style with a clear tamil texts that makes thereading experience a bliss. READING PREFERENCES You can change thefont sizes and backgrounds to match your own preferences. Below arethe set of available reading modes. Day Light Night Mode SepiaModern OTHER FEATURES You can add and manage bookmarks to visit theread pages again, also you can open the last read page every time.The pages will appear in full screen mode, you can turn by swipingleft & right. Please do rate us and leave your valuablecomments. We will be glad to improve the app from your suggestionsand comments.
Kamarajar Life Story in Tamil 16.0 APK
தலைவர்கள் என்று சொல்பவர்கள் எல்லாம் உண்மையில் தலைவர்களா? இந்தக்கேள்விக்கான பதிலை நான் இப்போதைக்கு வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன்.எனினும், தலைவனுக்கு எல்லாம் ஒரு பெரும் தலைவனை மீண்டும் நினைவுபடுத்த விரும்பினேன். அதன் வெளிப்பாடு தான் இந்தச் செயலி. அந்தப்பெரும் தலைவர் தான் காமராஜர் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.காரணம், இன்றும் கூட அவரது பொற்கால ஆட்சி தமிழக வரலாற்றில் பொன்எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இருப்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.இவர் ஆண்டதைப் போல மூவேந்தர்கள் கூட தமிழகத்தை கட்டி ஆண்டதில்லை.இன்றைய ஊழல் தலைவர்கள் மத்தியில் கறைபடாத பெரிய கைகளைக் கொண்ட தலைசிறந்த தன்மானத் தமிழர் இவர். இப்படிப் பட்ட ஒரு கோமகனின் வாழ்க்கைவரலாற்றை உயிர் ஓவியமாக டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிடுவதில்நாங்கள் பெருமை கொள்கிறோம். அவசியம் அனைவரும் இதனைப் பதிவிறக்கம்செய்து படியுங்கள். அடுத்த தலை முறையாவது ஊழல் இல்லாமல் இருக்கட்டுமே!Here is an app about one of the great tamil leader, who once was areal king maker in India, respectable Kamarajar, former chiefminister of Tamilnadu, under whom the education in our stateflourished well. The app will give you the life history ofKamarajar as it is About the App, TAMIL TEXT RENDERING ENGINE Allthese stories are rendered in a book style with a clear tamil textsthat makes the reading experience a bliss. READING PREFERENCES Youcan change the font sizes and backgrounds to match your ownpreferences. Below are the set of available reading modes. DayLight Night Mode Sepia Modern OTHER FEATURES You can add and managebookmarks to visit the read pages again, also you can open the lastread page every time. The pages will appear in full screen mode,you can turn by swiping left & right. Please do rate us andleave your valuable comments. We will be glad to improve the appfrom your suggestions and comments.
The Great History of Tamil 24.0 APK
உலகத்தில் காலத்தால் மூத்த மொழி தமிழ் மொழி அதனைப் பேசும் குலத்தவரேதமிழர்கள். கட்டடக் கலை உலகளவில் வளராத காலத்திலேயே காஞ்சி பெரியகோயிலைக் கட்டியவர்கள். இன்றும் இவர்களின் பெருமையை சொல்லாமல்சொல்கிறது கல்லணை. விஞ்ஞானம் வளராத காலத்திலேயே ஜோதிடத்தைக்கண்டறிந்தவர்கள். பஞ்சாங்கம் மூலம் கிரகணங்களின் காலத்தை பூர்வகாலத்திலேயே எந்தவொரு சாதனங்களும் இல்லாமல் கண்டு சொன்னவர்கள்.போர்கலையில் வல்லவர்கள். கடல் கடந்து பல நாடுகளை வென்றவர்கள்.வீரத்தில் மட்டும் அல்ல விவேகத்திலும் சிறந்தவர்கள். கோயில்கள்பலவற்றை கட்டியவர்கள். அப்படிப் பட்ட சாதனை மனிதர்களின் பூர்வீகவரலாற்றை தொகுத்து வழங்குவதில் நாங்கள் பெருமைப் படுகிறோம். தமிழினம்எங்கிருந்து தொடங்கியது என்ற கேள்விக்கு முடிந்த வரையில் விடை தேடிக்கொடுத்து உள்ளோம். அத்துடன் இந்தச் செயலில் தமிழர் கலைகளும்,வாணிபமும், அறிவுத் திறனும் அற்புதமாய் விளக்கப்பட்டு உள்ளது. இதனைப்பதிவிறக்கம் செய்யும் ஒவ்வொரு தமிழனும், தமிழனாய் வாழ்வதற்கு நிச்சயம்பெருமைப் படுவான். I was thinking for a while about publishing ourhistory in Android. Thanks to Tamil Kalangiyam for collecting thegreat epics of our ancestors and our great language. I'm sure; wejust can't bring our entire history into a mobile or even highstorage capacity devices. I'm happy to keep this app updated,please do send me if you have any reference to our tamil historicalinstances. We will keep this app telling our generations the greathistory of us. You can free download The Great History of Tamilbook. We hope you enjoy the app in your Android mobile, please dorate this app and leave your valuable comments & feedbacks.About the App, TAMIL TEXT RENDERING ENGINE All these stories arerendered in a book style with a clear Tamil texts that makes thereading experience a bliss. READING PREFERENCES You can change thefont sizes and backgrounds to match your own preferences. Below arethe set of available reading modes. Day Light Night Mode SepiaModern OTHER FEATURES You can add and manage bookmarks to visit theread pages again, also you can open the last read page every time.The pages will appear in full screen mode, you can turn by swipingleft & right. Please do rate us and leave your valuablecomments. We will be glad to improve the app from your suggestionsand comments.
com.whiture.apps.tamil.mahabharatham 18.0 APK
Now you can read in Landscape Mode as well, also you can swipe downto access the menu, swipe left & right to turn the pages.இந்தியாவின் ஒப்பற்ற காவியங்களுள் ஒன்று மகாபாரதம். இதனை நாங்கள்தமிழில் கதை வடிவில் குழந்தைகளுக்கும் எளிதில் புரியும் படியாகஅளிப்பதில் பெருமை கொள்கிறோம். இந்துவாகப் பிறந்த ஒவ்வொருவரும் அறியவேண்டிய அற்புதக் காவியம் இது. மண் ஆசை ஒரு வம்சத்தையே சாய்க்கும்என்பதற்கு இந்தக் காவியமே சாட்சி. அதே போல, அதர்மத்தின் பக்கம் எத்தனைபேர் நின்றாலும், அந்த அதர்மம் அதன் சுமையால் தானாக அழிந்து விடும்என்பதற்கும் இந்தக் காவியமே உதாரணம். படித்துப் பாருங்கள் இக்கதையில்வரும் ஒவ்வொரு கதா பாத்திரங்களும் ஒவ்வொரு விதத்தில் உங்களை பிரமிக்கவைக்கும். Mahabharat is a epic narrative about the greatKurukshetra War and the fates of the Kaurava and the Pandavaprinces. The plot of mahabharat was originally written by MaharshiVyasa. How ever the general myth is that the Mahabharat wasdictated to Lord Ganesha by Maharshi Vyasa. Here we narrate thestory of Mahabharatha in an interesting way. About the App, TAMILTEXT RENDERING ENGINE All these stories are rendered in a bookstyle with a clear tamil texts that makes the reading experience abliss. READING PREFERENCES You can change the font sizes andbackgrounds to match your own preferences. Below are the set ofavailable reading modes. Day Light Night Mode Sepia Modern OTHERFEATURES You can add and manage bookmarks to visit the read pagesagain, also you can open the last read page every time. The pageswill appear in full screen mode, you can turn by swiping left &right. Please do rate us and leave your valuable comments. We willbe glad to improve the app from your suggestions and comments.
Loading...