4.0 / November 25, 2015
(4.8/5) (14)
Loading...

Description

சு. சமுத்திரம் (1941 – ஏப்ரல் 1, 2003) ஒருதமிழ் எழுத்தாளர். வேரில் பழுத்த பலா என்ற புதினத்துக்காக சாகித்தியஅகாதமி விருது பெற்றவர். இவரது கதைகளை நாங்கள் தொகுத்து வழங்குவதில்மகிழ்கிறோம். படித்துப் பாருங்கள் இந்தக் கதைகளில் ஒரு வித ஜீவன்மறைந்து இருப்பது உங்களுக்கும் தெரியவரும். அத்துடன் இதனைப்பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களைஎங்களிடம் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம். அதன் மூலம் நாங்கள் இந்தஆப்பை மேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள்நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.

Dear Friends, here is an app that will take you to immerse ofour tamil people lives. Samuthiram writes stories very closer toour lives. He captivates everyone with his realistic or closer tolife stories.

Please note this is collection of Samuthiram stories fromInternet, if you find this has any issues, please let me know, I'mmore than happy to address/remove them.

The app is best tamil reader engine one can get in Android PlayStore, you can,

1. Bookmark
2. Change Font
3. Change Layout (Day, Night, Sepia, Wood)
4. Swipe left/right for navigation

Please do let me know your feedback, rate this app. Refer thesetamil apps to our friends, family, colleagues and spread the tamilreading habit among our community.

you can free download Samuthiram Stories Collection book

App Information Samuthiram Stories Collection

 • App Name
  Samuthiram Stories Collection
 • Package Name
  com.whiture.apps.tamil.samuthiram
 • Updated
  November 25, 2015
 • File Size
  5.1M
 • Requires Android
  Android 2.3 and up
 • Version
  4.0
 • Developer
  Sudhakar Kanakaraj
 • Installs
  1,000 - 5,000
 • Price
  Free
 • Category
  Books & Reference
 • Developer
  Visit website Email [email protected]
  47A/203 Vaiyapuri Nagar 2nd Cross, Karur - 639002 Tamilnadu, India
 • Google Play Link

Sudhakar Kanakaraj Show More...

Ludo Classic 37.2 APK
NEW: Multiplayer Online with Facebook Friends & BluetoothOption available now.Calling all the kings of Ludo game, here isyour most popular & most loved Ludo game in its classical form.How often you all wondered if we have a Ludo game in the woodenboard? The board that we used to play when we were kids. The verysmell of the wood, the sketching of colors, the die (dice) andtokens that will take us back to our childhood days.I kept thisvery experience as my goal when I designed the game for you all tocherish those childhood moments. So, get ready and travel back toold days and rule the Ludo kingdom.ABOUTLudo is a strategy boardgame for 2 to 4 players and is being widely played in India, Nepal,Algeria and many Asian, Latin, European countries. It is alsocalled as Parchisi, Parcheesi, and Laadhuu. The goal is simple,each player has to race their four tokens from start to finish(home) according to rolls of a single die or dice.DESIGNYou gotclassic wood and neo-Ludo boards (paper & white). The woodboard, die & tokens are a timeless design. It gives you abetter visual experience and nostalgic feelings. The sketch marksand crystal clear tokens will make us feel the same old classicludo board.The board is the square shape with 3 columns of squaresand supports up to 4 players (2, 3 & 4 players in combinationwith Computer). Each player will take one color from bright yellow,green, red and blue. You can also assign all players as Computerand quietly watch each, it is quite a lot fun. :)DIE ROLLINGI builtan entirely new physics engine for die-rolling mechanics that willsimulate the real-time rolling of a die or dice. The physics behinddie-rolling was very challenging and I am proud to be the first oneto implement. This will make it look like a 3D Ludo game.SETTINGSIthas an extensive set of game settings. You can play a match in 100sof variations to favor your own country rules. Some of theminclude,Star Squares (safer)Barrier Squares (Squares that will stopopponents to pass by)Home Squares (Entering without returningopponent tokens)Magic No (Die result that makes a staged token toenter its starting square)Token Moving & Die RollingSpeedOFFLINEOptions to play with one or more Computer or Players orcombination. You can also choose the intelligence of Computer(Trained, Expert and Strategic) to increase the complexity level.Bluetooth Game Play option also available, you can pair up yourdevice with your opponent's devices and start a match with themoffline.ONLINEPlay with your friends, family or a random playeracross the world by logging into Google Play Games / Google Plus /Facebook or as anonymous. You have options to invite your friendsor join a match hosted by your facebook and google plus friends.You can see your total wins & your rank in Global Leaderboards.There are several achievements to unlock in the kingdom of Ludo.Youcan also emote your tokens, and message with your opponents whileplaying the match.GAME AIThe AI behind the game is built, bykeeping-in-mind that the outcome of dice is always random andunpredictable whether it is thrown by player or Computer.Computer's intelligence is only to decide which tokens to choosefrom and to return the opponent's tokens from its squares or not.It doesn't have any control over the outcome/result of the die ordice.OTHERSPlayer Names & Colors - Can be manually decidedLastPlayed Match - You can quit the game and play from where you leftlast timeGame Instructions & Help - Helps you to follow thematch easilyMulti-color dies - One can easily understand who's turnis currentDecide - Before returning your opponent's tokens in yoursquareReal-time die feature - You can have a die or dice on yourhand, and toss it. The outcome can be fed back to the game.and muchmore.Please leave us your valuable feedbacks & rating, willdefinitely update the game with the improvements & fix theissues you report.
Sidhdha Medicine in Tamil 9.0 APK
'உடலை வளர்த்தேன். உயிர் வளர்த்தேனே!' என்னும் திருமூலர் வாக்கைமெய்ப்பியுங்கள். வாழ்க தமிழ். வளர்க சித்த மருத்துவம்.ஆங்கிலத்தில்குணமாகாத பல நோய்களை பக்க விளைவுகள் இன்றி நமது சித்த மருத்துவத்தில்குணமாக்க முடியும் என்பது அண்மைக் காலங்களில் மெல்ல உணர்த்தப்பட்டுவருகிறது. சித்த மருத்துவம் பக்க விளைவுகள் இல்லாததது. எப்படிப் பட்டநோய்களையும் தீர்க்கவல்லது. இது தமிழினத்துக்குப் பெருமை சேர்க்கும்தமிழ் மருத்துவ முறையாகும். இன்றைய வளர்ந்த நாடுகளில் மக்கள் ஒருகாலத்தில் காட்டு வாசிகளாய் வேட்டை ஆடித் திரிந்த காலத்தில் நமதுதமிழ் சித்தர்கள் கண்ட நாகரிக மருத்துவம் தான் இந்தச் சித்தமருத்துவம். இப்படிப் பட்ட சித்த மருத்துவ நூல்களைப் பின்பற்றி சுமார்ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவக் குறிப்புகளை நாங்கள் டிஜிட்டல்தொழில் நுட்பத்தில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.'நோயற்ற வாழ்வேகுறைவற்ற செல்வம்' என்ற சிந்தனையைக் கொண்ட ஒவ்வொரு சராசரி மனிதனின்கைப்பேசியிலும் அவசியம் இருக்க வேண்டிய மருத்துவக் குறிப்புகள் இவை.உடனே பதிவிறக்கம் செய்யுங்கள் இதன் மூலம் நோய்கள் வரும் முன்னர்உடலைக் காத்துக் கொள்ளுங்கள்.Dear Friends, Here is an android appsfor us to refer one of our great ancients medicine, Sidhdha (Sidda,Siddha, Sidha) Medicine. The app has Sidhdha tips for every one us.You can browse it by your body part, body problem you are facing oreven by medicinal products you have with you. You can also searchby tamil word to find the medicine tip for you to read. Now, it hasnearly 7000 health tips for everyone of us, you can also sharethese tips in Social Media or with your friend's android devices bytapping on the tip. Please note, the app is basically collection ofvarious Sidhdha references in public internet, books and SidhdhaMedicine consultants. Hence, I will not be liable for any causes onthe procedure given in the app. This is general purpose referencefor everyone us, should not be treated without authorized (IndianGovernment) Siddha or Homeopathy or Alopathy practitioner. Ourfriend, Ramesh, called me to inform that his company is preservingsuch authentic Sidhdha medicines and helping 1000s of peoplethrough Siddha with no side effects. Interested, please referwww.medisiddh.in for more details.
Tamil Calendar 2018 40 APK
NEW: 2018 New Year Calendar2018 to 2025 CalendarAvailablenowபஞ்சாங்கம் 2018 - 2025வானிலை நிலவரம் (WeatherInfo)TamilCalendar 2018 app is one of the most used calendarutilityapplication in the world by Tamil People. The app hasbrought usmany accolades & recognitions from various Tamilcommunitiesaround the world for its sheer content.We are the firstone tointroduce several features in a Tamil Calendar App. To namefew,Numerology, Marriage Matching, Shiva Temples, Book Store,SiddhaMedicine, Beauty Tips for girls & boys, baby names as perstarsand classic calendar layouts.The 'Tamil Calendar 2018' appiscompletely free & offline, you can take it anywhere andaccessit offline. The calendar app goes beyond simply displayingmonths& dates, it lets you access information such as TamilYear& Month, Thithi, Yogam, Natchathiram, Nalla Neram,Raagu,Kuligai, Muslim Month & Date, Sun rising & settingtime,Daily Rasi Palan, Government Holidays etc offline.The app hasbeendownloaded and used by lakhs of Tamil people across the world,itis helping everyone as a daily utilitarian app. The 'TamilCalendar2018' app has become one of the must-to-have apps for everyTamilpeople, for the simple reason that it has several usages andabetter user experience throughout the screens.Daily SheetWehaveincluded both modern & classic layout for both youngerTamilgeneration and classic & contemporary liking people. Thedailysheet in the 'Tamil Calendar 2018' app covers Tamil Dates(Day,Month & Year in Tamil Thiruvalluvar Calendar Years),MuslimDates, Daily Rasi Palan for 12 horoscope stars, Panchangaminfo,and the Hindu auspicious specialty.Monthly SheetA fullblownmonthly calendar which includes English & Tamil dates. Youcanfind Tamilnadu Government Official Holidays, Marriage(Muhurtham)Days, Fasting Days (Amavasai, Pournami, Shasthi,Piradosham etc)and Kari days. It has references from HinduPanchangam & TamilPanchangam.Rasi PalanThe 'Tamil Calendar2018' app provides SaniPeyarchi 2018, Guru Peyarchi 2018 Palangaland 2018 Year generalpalangal info. This info was predicted by oneof the finesthoroscope experts. The expert's contact detail isgiven to reachfor any clarifications.Horoscope (Muhurtham) MatchingforMarriageWe have given this as part of the 'Tamil Calendar2018'app. Give Rasi & Natchathiram details and find out all the10matching aspects in marriage matching process.NumerologyWe areveryproud to bring this feature in Our 'Tamil Calendar 2018' app.Withthis utility, you can find matching between two names, oryourbirth date and your name.DictionaryWith this 'Tamil Calendar2018'app, you can access Tamil to English and English toTamildictionary offline.SamayalWe have brought more than 500Tamilrecipes to our users with this 'Tamil Calendar' app. The appwillprovide complete information for preparing recipesdaily.MedicinalTipsYou have 1000s of home remedies, beauty &health tips byour beloved Sidhdhargal. The 'Tamil Calendar 2018'has a richercollection of Siddha tips that you can use on day todaybasis.Tamil RiddlesWe have collected more than 1000 riddlesinTamil to exercise your brain. Yes, with this 'Tamil Calendar2018'app, you can solve 100s of riddles and challenge your friendsbysharing with them.SettingsNow, the app lets you change thecolor& theme of the entire 'Tamil Calendar 2018' to suityourtastes. You also have options to turn on /offnotifications.OthersThe app also has several other utilities,allof them can be accessed offline and for free,listedbelow,Thirukural (Daily A Kural)Yoga (Asanas &step-by-stepguides)APJ Abdul Kalam (Life History)Notes (events&notification)Online horoscope news from popularTamildailiesPanchangam 2018 to 2025Wishes & Proverbs (Tamil&English)Shiva Temples in TamilnaduMandiram forDailyLifePranayamamBaby NamesKanavu Palangal (Dream Prediction)ThisDayThat Year and much more.
Tamil Crorepati Quiz Game 19 APK
விளையாட்டு என்பது பொழுது போக்கு அம்சமாக மட்டும் இல்லாமல். அது பொதுஅறிவை வளர்க்கும் விதத்திலும் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதன்வெளிப்பாடு தான் இந்தச் செயலி. இந்தச் செயலியில் எண்ணற்ற பொது அறிவுக்கேள்விகள் அடங்கி உள்ளன. இது உங்கள் பொது அறிவை நிச்சயம் வளர்க்கும்.பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுவாரஸ்யமான கேள்விகள்சரித்திரம்,விளையாட்டு, உலகம், சினிமா, நாட்டு நடப்புகள் என அனைத்துத்தலைப்புகளில் இருந்தும் மிகுந்த கவனத்துடன் பத்தாயிரத்திற்கும்மேற்பட்ட எண்ணற்ற கேள்வி பதில்களை நாங்கள் கொடுத்து உள்ளோம். இந்தக்கேள்வி பதில்கள் அனைத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் இருந்தும்அடிக்கடி கேட்கப்பட்டவை என்பது இன்னொரு சிறப்பம்சம். நாங்கள் இந்தவிளையாட்டை எடுத்தியம்பிய விதம்இந்த விளையாட்டை நீங்கள் பதிவிறக்கம்செய்து ஒரு முறை விளையாடத் துவங்கினால் போதும் அதன் பிறகு இந்தவிளையாட்டு உங்களை விடாது. அவ்வளவு சுவாரஸ்யம் மிகுந்த அற்புதவிளையாட்டு இது. அது மட்டும் அல்ல உண்மையான கோடீஸ்வரன் நிகழ்ச்சியில்ஒரு பிரபலத்தின் முன்னாள் நீங்கள் பங்கு ஏற்பது போன்ற ஒரு உணர்வைத்தரும். அந்த வகையில் நாங்கள் இந்த விளையாட்டை வடிவமைத்து உள்ளோம்.இந்தவிளையாட்டை மேலும் சுவாரஸ்யம் ஆக்க, நாங்கள் மூன்று வகையான உதவிக்கரங்களை கொடுத்து உள்ளோம்.50:50 விருப்பத் தேர்வு: இதனை நீங்கள்தேர்வு செய்வீர்கள் ஆனால், ஒரு கேள்விக்கு காட்டப்படும் நான்குவிடைகளில் இரு தவறான விடைகள் மட்டும் மறைந்து விடும். எஞ்சிய இருவிடைகளில் ஒரு விடை சரியானதாகும். அதனை நீங்கள் எளிதில் அனுமானித்துதேர்வு செய்து விடலாம். பிரபலத்தை அழைத்து உதவி கூறலாம் : ஒருகேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் நீங்கள் உங்கள் விருப்பமானபிரபலங்கள் மூலம் அந்தக் கேள்விக்கான சரியான பதிலை எளிதில் அறிந்துகொள்ளலாம்.நேயர்களிடம் உதவி கூறல் : ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லைஎன்றால் நீங்கள் நேயர்களின் வாக்களிப்பு மூலமாக சரியான பதிலை தேர்வுசெய்து கொள்ளும் வசதியை நாங்கள் இதில் கொடுத்து உள்ளோம். கணினி மூலத்தரப்பட்டியல்இந்த விளையாட்டை நீங்கள் விளையாடி ஜெயித்தால் நீங்கள்வாங்கிய மதிப்பெண் ஆனது ரூபாயின் மதிப்பில் உலகளவில் நமது கூகிள் ப்ளேபட்டியல் மூலமாக பட்டியலிட்டு உங்கள் பெயருடன் காட்டப்படும். அந்தவகையில் நாங்கள் உங்களை பெருமைப்படுத்த காத்திருக்கிறோம். கடிகைஎனப்படும் நேரங்கணிப்பிஒவ்வொரு கேள்விக்கும், பதில் அளிக்க ஒருநிமிடம் அளிக்கப்படும். உங்களுக்கான அந்த ஒரு நிமிட ‘திக்-திக்’ நேரம்மெல்ல நகர்வதை திரையில் காணலாம். அதற்குள் சரியான விடையைதேர்ந்தெடுத்து அளித்து விட்டால் அடுத்த கேள்விக்கு செல்லலாம்.மற்றவைமதிப்பெண் பலகை, ஒவ்வொரு முறை நீங்கள் விளையாடும் போதும்நீங்கள் ஒவ்வொரு விளையாட்டிலும் பெரும் புள்ளியியல் விவரங்கள்,ஒவ்வொரு முறையும் புதுப் புது அர்த்தங்களைக் கொண்ட சுவாரஸ்யமான புதியகேள்விகள் போன்ற இன்னும் பல அம்சங்கள் இந்த விளையாட்டை முழுமை ஆக்கும்விதத்தில் அமைந்து உள்ளன. இன்னும் என்ன தாமதம்? உடனே ஆட்டத்தை துவங்ககளத்தில் இறங்குங்கள். உங்கள் வெற்றிப் பயணம் இந்த விளையாட்டில்இருந்தே விளையாட்டாய் ஆரம்பிக்கட்டும்.இந்த விளையாட்டை விளையாடும்சுவாரஸ்யத்தில் இதனை மதிப்பிட மறந்து விடாதீர்கள். நீங்கள் பெற்றஇன்பம் உலகம் எங்கும் பரவ வேண்டாமா? அத்துடன், உங்கள் பொன்னானகருத்துக்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள்.This is an android appI brought to everyone of us to improve our general knowledge intamil language in an unique way. The app will present 12 questionsin tamil in each stage, as you answer correctly, you will progressthrough next question. Your score will also increase, by the timeyou answer 12th question correctly, you would have scored 1 croreor Oru Kodi.The app will present all the questions in simple tamilmixed with English terms, so it is easy to read and understood. Theapp has the below features, 1. 60 Secs time2. Phone-A-FriendOption3. Fifty Fifty to eliminate two options4. Audience Poll5.Result Screen - shows the correct answer6. Statistics Screen -shows the last five high scores7. Question Topics include World,Cricket, Science, Cinema, History, Geography, Places, India, Sportsetc, all are in tamil language.What are you waiting for, we haveadded nearly 1000 questions in tamil, you will not see thequestions are repeating often. Play as much time you want, andimprove your knowledge greatly with this app.
World Leaders History in Tamil 21.0 APK
இந்த உலகமே கண்டு வியந்த அல்லது வியந்து கொண்டு இருக்கும் எண்ணற்றதலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை நாங்கள் இந்தச் செயலியின் மூலமாகசுருக்காமாக அளித்து உள்ளோம். இவர்கள் அனைவருமே ஏமாற்றத்தைஎதிர்கொண்டு ஏற்றத்திற்கான மாற்றத்தை இவ்வுலகில் ஏற்படுத்தியவர்கள்.இவர்களில் யாருமே தவறு செய்யாதவர்கள் இல்லை. நிச்சயம் ஏதோ சில தவறுகளைசெய்தவர்கள் தான். ஆனால் அதே சமயத்தில் அந்தத் தவறுகளிடம் இருந்துகற்றுக் கொண்டவர்கள். அதன் மூலம் தங்களைத் தாங்களே உயர்த்திக்கொண்டவர்கள். சோதனைகளை சாதனைகளாக மாற்றிக் கொண்டவர்கள்.சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டு இருக்காமல் சந்தர்பங்களைஉருவாக்கியவர்கள். என்றுமே வரலாற்றில் வாழ்ந்து கொண்டு இருக்கும்அப்படிப் பட்ட மாமனிதர்களைப் பற்றி வாசகர்களாகிய நீங்களும் அறிந்துகொள்ள உடனே இந்தச் செயலியை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துபயன் அடையுங்கள். How many of you delighted and brought back to olddays when you read history? Or when you are in school, readingHistory subject books? Here is an app, that is going to take youback to historical days of our beloved leaders. With this app, I'mbringing the life history of world leaders and famous personalitiesin tamil. You can read the history of our beloved leaders incrystal clear tamil rendering engine I built. About the App, TAMILTEXT RENDERING ENGINE All these stories are rendered in a bookstyle with a clear Tamil texts that makes the reading experience abliss. READING PREFERENCES You can change the font sizes andbackgrounds to match your own preferences. Below are the set ofavailable reading modes. Day Light Night Mode Sepia Modern OTHERFEATURES You can add and manage bookmarks to visit the read pagesagain, also you can open the last read page every time. The pageswill appear in full screen mode, you can turn by swiping left &right. Please do rate us and leave your valuable comments. We willbe glad to improve the app from your suggestions and comments.
Bhagavat Gita Tamil (Geetha) 25.0 APK
மனிதன் மனிதனுக்கு சொன்ன உயர்ந்த கருத்துக்களைக் கொண்ட நூல்திருக்குறள். மனிதன் இறைவனுக்கு சொன்ன உயர்ந்த கருத்துக்களைக் கொண்டநூல் திருவாசகம். இதே வகையில் இறைவன் மனிதனுக்கு சொன்னது தான் கீதை.இது வேதங்களில் ஐந்தாவது வேதம் என்று சொல்லப்படுகிறது. பகவத் கீதைஎன்பது இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவத்கீதை என்பதற்கு பகவானின் பாடல்கள் என்று பொருள்படும். இதனை நாங்கள்தொகுத்து வழங்குவது எங்களின் பாக்கியம். படிப்பது உங்களுக்குப்புண்ணியம். படித்து விட்டு அதன் படி நடந்தால் நீங்கள் ஞானிகள்.ஏனெனில் நரகத்தையும் சுவர்க்கமாக்கும் வித்தையை இந்தக் கீதை கணநேரத்தில் உங்களுக்கு போதித்து விடும். இன்னும் சொல்லப் போனால் இதுபகாவனையும், உங்களையும் இணைக்கும் ஒரு பாலம். பாபக் கடலில்தத்தளிக்கும் மனித ஆத்மாக்களை கொண்டு சென்று சரியான இடத்தில் கரைசேர்க்கும் ஒரு அற்புதப் படகு. படித்துப் பாருங்கள் நீங்களும்இக்கருத்தை உணர்வீர்கள். When I was thinking about eReader where wecan read our tamil text with a better reading experience, I waschallenged my self to create one... Here is the result of it. TheGita is set in a narrative framework of a dialogue between Pandavaprince Arjuna and his guide and charioteer Lord Krishna. Facing theduty as a warrior to fight the Dharma Yudhha or righteous warbetween Pandavas and Kauravas, Arjuna is counselled by Lord Krishnato "fulfill his Kshatriya (warrior) duty as a warrior and establishDharma." Numerous commentaries have been written on the BhagavadGita with widely differing views on the essentials. Here we aregiven the commentary of Subramaniya Bharathi and the Gita verses.About the App, TAMIL TEXT RENDERING ENGINE All these stories arerendered in a book style with a clear tamil texts that makes thereading experience a bliss. READING PREFERENCES You can change thefont sizes and backgrounds to match your own preferences. Below arethe set of available reading modes. Day Light Night Mode SepiaModern OTHER FEATURES You can add and manage bookmarks to visit theread pages again, also you can open the last read page every time.The pages will appear in full screen mode, you can turn by swipingleft & right. Please do rate us and leave your valuablecomments. We will be glad to improve the app from your suggestionsand comments.
Tamil Kadi Jokes (கடி ஜோக்ஸ்) 18.0 APK
நகைச்சுவை மனிதனை விலங்குகளிடம் இருந்து வேறு படுத்திக் காட்டும் ஒருஅற்புத உணர்வு. "இடுக்கண் வருங்கால் நகுக " என்கிறார் வள்ளுவப்பெருந்தகை. அதாவது துன்ப காலங்களில் சிரித்துப் பழகச் சொல்கிறார்வள்ளுவர். எத்தனை பேருக்கு இது சாத்தியம்? சத்தியமாய் சித்தனாலும்முடியாத காரியம் என்று தோன்றலாம் சிலருக்கு. ஆனால், உண்மை அதுவல்ல.நீங்கள் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் உங்களை சிரிக்க வைக்கும்நோக்கத்தில் தான் நாங்கள் இந்தச் செயலியை வடிவமைத்து கொடுத்துஉள்ளோம். திறந்த மனதுடன் பதிவிறக்கம் செய்யும் அனைவரயும் சிரிக்கவைக்கும் தன்மை கொண்டது இந்தச் செயலி. இதனை நீங்கள் பதிவிறக்கம்செய்து படித்தால் போதும் நரகத்தையும் சொர்க்கமாக்கி விடுவீர்கள்.உங்களை அண்ட வரும் நோய் கூட அதன் பாதையில் விலகிச் செல்லும். ஆக,இன்னும் ஏன் தாமதம்? உடனே இந்த அற்புதச் செயலியை பதிவிறக்கம்செய்யுங்கள் அதன் மூலம் இறுக்கமான சூழ் நிலையில் இருந்து இப்போதேவெளியில் வாருங்கள். The app is for all witty tamil people, who loveto crack tamil jokes and be heard lots of modern tamil kadi jokes.I have collected these jokes from internet, my friend's mobiles andfew are mailed to me by lots of our friends. If you have any kadijokes, please do mail me, I will collect from your mails, andupdate the app with more Kadi jokes. We hope you enjoy the jokes inyour Android mobile. About the App, TAMIL TEXT RENDERING ENGINE Allthese Jokes are rendered in a book style with a clear tamil textsthat makes the reading experience a bliss. READING PREFERENCES Youcan change the font sizes and backgrounds to match your ownpreferences. Below are the set of available reading modes. DayLight Night Mode Sepia Modern OTHER FEATURES You can add and managebookmarks to visit the read pages again, also you can open the lastread page every time. The pages will appear in full screen mode,you can turn by swiping left & right. Please do rate us andleave your valuable comments. We will be glad to improve the appfrom your suggestions and comments.
The Great History of Tamil 21.0 APK
உலகத்தில் காலத்தால் மூத்த மொழி தமிழ் மொழி அதனைப் பேசும் குலத்தவரேதமிழர்கள். கட்டடக் கலை உலகளவில் வளராத காலத்திலேயே காஞ்சி பெரியகோயிலைக் கட்டியவர்கள். இன்றும் இவர்களின் பெருமையை சொல்லாமல்சொல்கிறது கல்லணை. விஞ்ஞானம் வளராத காலத்திலேயே ஜோதிடத்தைக்கண்டறிந்தவர்கள். பஞ்சாங்கம் மூலம் கிரகணங்களின் காலத்தை பூர்வகாலத்திலேயே எந்தவொரு சாதனங்களும் இல்லாமல் கண்டு சொன்னவர்கள்.போர்கலையில் வல்லவர்கள். கடல் கடந்து பல நாடுகளை வென்றவர்கள்.வீரத்தில் மட்டும் அல்ல விவேகத்திலும் சிறந்தவர்கள். கோயில்கள்பலவற்றை கட்டியவர்கள். அப்படிப் பட்ட சாதனை மனிதர்களின் பூர்வீகவரலாற்றை தொகுத்து வழங்குவதில் நாங்கள் பெருமைப் படுகிறோம். தமிழினம்எங்கிருந்து தொடங்கியது என்ற கேள்விக்கு முடிந்த வரையில் விடை தேடிக்கொடுத்து உள்ளோம். அத்துடன் இந்தச் செயலில் தமிழர் கலைகளும்,வாணிபமும், அறிவுத் திறனும் அற்புதமாய் விளக்கப்பட்டு உள்ளது. இதனைப்பதிவிறக்கம் செய்யும் ஒவ்வொரு தமிழனும், தமிழனாய் வாழ்வதற்கு நிச்சயம்பெருமைப் படுவான். I was thinking for a while about publishing ourhistory in Android. Thanks to Tamil Kalangiyam for collecting thegreat epics of our ancestors and our great language. I'm sure; wejust can't bring our entire history into a mobile or even highstorage capacity devices. I'm happy to keep this app updated,please do send me if you have any reference to our tamil historicalinstances. We will keep this app telling our generations the greathistory of us. You can free download The Great History of Tamilbook. We hope you enjoy the app in your Android mobile, please dorate this app and leave your valuable comments & feedbacks.About the App, TAMIL TEXT RENDERING ENGINE All these stories arerendered in a book style with a clear Tamil texts that makes thereading experience a bliss. READING PREFERENCES You can change thefont sizes and backgrounds to match your own preferences. Below arethe set of available reading modes. Day Light Night Mode SepiaModern OTHER FEATURES You can add and manage bookmarks to visit theread pages again, also you can open the last read page every time.The pages will appear in full screen mode, you can turn by swipingleft & right. Please do rate us and leave your valuablecomments. We will be glad to improve the app from your suggestionsand comments.
Loading...