5.0 / November 29, 2015
(4.0/5) (14)
Loading...

Description

தமிழில் புகழ் பெற்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளைதொகுத்து வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த சிறுகதைகள்அனைத்தும் படிக்கப், படிக்கத் திகட்டாதது. அவசியம் அனைவரும் இந்த இலவசapp ஐ கண்டிப்பாக பதிவிறக்கம் செய்து பயனடையும் படிக் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமேஉங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் அன்புடன் தெரிவிக்குமாறுவேண்டுகிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம்.அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி.

The app is the bunch of Tamil short stories that you can readand enjoy the richness of tamil language. You will see spectacularlist of stories that you can enjoy reading it.

Please note, the intent of the app is to let our people to readtamil language in emerging technologies such as Mobile, Wearablesetc. If you think, the app presents any copyrights materials,please write a mail to me at sudhakar.kanakaraj@gmail.com.I'm more than happy to remove those materials.

You can free download Tamil Stories Collection II book.

மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களைfacebook-ல் like செய்யவும்
https://www.facebook.com/tamilandroid

App Information Tamil Stories Collection II

 • App Name
  Tamil Stories Collection II
 • Package Name
  com.whiture.apps.tamil.sirukathaigal
 • Updated
  November 29, 2015
 • File Size
  4.0M
 • Requires Android
  Android 2.3 and up
 • Version
  5.0
 • Developer
  Sudhakar Kanakaraj
 • Installs
  1,000 - 5,000
 • Price
  Free
 • Category
  Books & Reference
 • Developer
  Visit website Email sudhakar.kanakaraj@gmail.com
  47A/203 Vaiyapuri Nagar 2nd Cross, Karur - 639002 Tamilnadu, India
 • Google Play Link

Sudhakar Kanakaraj Show More...

History of Proverbs in Tamil 5.0 APK
தமிழில் பழமொழிகள் வந்த விதங்களைக் கதை வடிவில்நாங்கள் இதில் சொல்லி இருக்கிறோம். இன்றைய காலத்தில் எண்ணற்றப்பழமொழிகள் தவறாக அர்த்தம் கொண்டு சொல்லப் படுகின்றது. அதனை மனதில்கொண்டு பழமொழிகளின் உண்மை அர்த்தத்தை மக்களிடம் கொண்டு போய்சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்தப் பயன்பாட்டை நாங்கள் அளித்துஉள்ளோம். இதனை அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன் பெரும்படித்தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். அத்துடன், உங்களது கருத்துக்களையும்அவசியம் எங்களுக்குத் தெரிவிக்கவும். அதனால், எங்களால் இந்த ஆப்பைஇன்னும் அதிகம் மேம்படுத்த முடியும். நன்றி.Here is the app on findings about tamil proverbs and theirexplanations written in story telling style. The app also discussesabout how proverbs came to existence in tamil.Please note, the intent of the app is to let our people to readtamil language in emerging technologies such as Mobile, Wearablesetc. If you think, the app presents any copyrights materials,please write a mail to me at sudhakar.kanakaraj@gmail.com.I'm more than happy to remove those materials.you can free download History of Proverbs in Tamil bookமேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களைfacebook-ல் like செய்யவும்https://www.facebook.com/tamilandroid
Gandhi Sathiya Sodhanai Tamil 11.0 APK
ஒருவர் வாழும்போது பெரிய அளவில்போற்றப்பட்டாலும் இறந்த பிறகு அத்தகையவர்கள் மறக்கப்பட்டதே மனிதவரலாறு கூறும் உண்மை. ஆனால், மகாத்மா காந்தி விஷயத்தில் அப்படியில்லை.இன்றும் கூட அனேக இடங்களில் காந்திஜியின் திருவுருவச் சிலைகளை பார்க்கமுடிகிறது. இவ்வளவு ஏன்? நீங்கள் வைத்திருக்கும் ரூபாய் நோட்டுக்கள்கூட காந்திஜியின் புகழைப் பாடும். அவ்வளவு பெருமை வாய்ந்த மனிதர்மகாத்மா காந்தி.அப்படி எந்த விதத்தில் அவர் பெருமை வாய்ந்தவர் என்றுகேட்பவர்களுக்காகவே, அவரது சுய சரிதையை நாங்கள் தொகுத்துவழங்குகிறோம். அவசியம் இதனை உங்கள் கைப்பேசியில் படித்து மகிழுங்கள்.காந்தியத்தை மறந்த இந்தியா காந்தியையாவது நினைவில் வைத்துஇருக்கட்டுமே என்ற நல்ல நோக்கத்தில் இந்தப் படைப்பை நாங்கள் உங்கள்முன் வைக்கிறோம்.Thought of bringing the most controversial of that time, theautobiography from Gandhi ji, called Sathiya Sodhanai. Here is theapp where you can read the autobiography of Gandhi in Tamillanguage. It is really interesting to know more thing about Gandhiwhich is really different from what we read it in our school textbooks.About the App,TAMIL TEXT RENDERING ENGINEAll these chapters are rendered in a book style with a clear tamiltexts that makes the reading experience a bliss.READING PREFERENCESYou can change the font sizes and backgrounds to match your ownpreferences. Below are the set of available reading modes.Day LightNight ModeSepiaModernOTHER FEATURESYou can add and manage bookmarks to visit the read pages again,also you can open the last read page every time. The pages willappear in full screen mode, you can turn by swiping left &right.Please do rate us and leave your valuable comments. We will beglad to improve the app from your suggestions and comments.
Hindu Devotional Speech Tamil 9.0 APK
இந்து மதம் கல்லிலும், கடவுளைக் காணும் அற்புதமதம். மற்ற மதங்களில் தோற்றுவித்தவர்கள் என்று ஒருவர் இருப்பார்.ஆனால், இந்து மதத்தில் அப்படி அல்ல, இதனை யாரும் தோற்றுவித்தது இல்லை.தோற்றுவிக்கவும் தேவை இல்லை. காரணம் இது ஆதியும், அந்தமும் இல்லாதமதம். அனைத்து மதக் கருத்துக்களையும் உள்ளடக்கிய தாய் நமது இந்துமதம். இப்படிப் பட்ட இந்து மதத்தில் வாழ்ந்த பெரியோர்களின்சுவாரஸ்யமான சொற்பொழிவுகளை கட்டுரைகளாக நாங்கள் தொகுத்து வழங்குவதில்பெருமைப் படுகிறோம்.இதனைப் பதிவிறக்கம் செய்து படித்தால் உங்களுக்கே உங்கள் மதத்தின்மீது ஒரு தனி அன்பு வருவதை உணர்வீர்கள். இது இந்துவாகப் பிறந்தஒவ்வொருவர் கைப்பேசியிலும் இருக்க வேண்டிய செயலி. அவசியம் பதிவிறக்கம்செய்யுங்கள். பயன் அடையுங்கள்.Here is my tamil reader app for devotional lovers and people whowants some inspiration from our great sages. With this app, youwill find various aanmeegam related articles written / told byvarious hindu god devotees. I sincerely hope the app will changeall your life in positive ways.About the App,TAMIL TEXT RENDERING ENGINEAll these articles are rendered in a book style with a clear tamiltexts that makes the reading experience a bliss.READING PREFERENCESYou can change the font sizes and backgrounds to match your ownpreferences. Below are the set of available reading modes.Day LightNight ModeSepiaModernOTHER FEATURESYou can add and manage bookmarks to visit the read pages again,also you can open the last read page every time. The pages willappear in full screen mode, you can turn by swiping left &right.Please do rate us and leave your valuable comments. We will be gladto improve the app from your suggestions and comments.
Tic Tac Toe in Blue Sky 7.0 APK
An android's best TicTacToe game, nowavailable in blue sky.You can watch a nice blue sky with beautiful landscape havingflowers, butterflies, oak trees, mushrooms etc.The game is a classic TicTacToe game where in you got to bring'O' or 'X' in a row, column or cross columns.The game features Single player Vs Android, a best AI program,will tease your brain... :) play it against it and let me know.Multi player mode is also available.You will have three sets of boards,3X3 - 3 matching5X5 - 4 matching7X7 - 5 matchingCalling all TicTacToe lovers to play this android game, let meknow your feedbacks and suggestions.For our other new gameshttps://play.google.com/store/apps/details?id=com.whiture.games.auto&hl=en
Contacts Plus 1.0 APK
Contacts Plus is an android app that will helpyou to understand your calling and messaging habits better. The appwill rank your contacts based on interaction between you and them.It has build-in algorithm to rank each contacts by total minutesyou spoke to them and the total number of messages you exchanged.This is basically an analytics app for you. Please note, the appis fully free and does not require any internet. So, all your datais safe.it is very interesting app to help you understand how long youspend in your android mobiles talking to someone or messaging. Ithas several features including,1. Ranking of your contacts (see who scores first, your boss oryour loved ones or your hated ones :))2. Find out when your boss often calls, Is it 8 AM in the morning,or 9 PM in the evening3. You can block contacts from appearing in the analysis4. You can lock the app with password, so that others access thisapp from your android phoneAlso, it has additional features such as,1. Your Inbound Vs Outbound Calls2. Your Inbound Vs Outbound Messages3. Your Weekend Calls / Messages Vs Weekdays Calls / Messages4. Your Calls / Messages traffic5. Attended Vs Non-Attended CallsIt can generate facts about your calls & messages, e-ginclude Your peakest usage time, peakest usage day (Sun - Sat) etc.What else, you can share the rank with your contacts as well.Please do let me know your feedback about the app, I'm more thanhappy to improve this app.
Vannadasan Stories in Tamil 5.0 APK
வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும்,கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர்,சி.கல்யாணசுந்தரம் (S. Kalayanasundaram). இவர் தமிழ்நாடு,திருநெல்வேலியில் பிறந்தவர். இவரது தந்தை இலக்கியவாதி தி. க.சிவசங்கரன் ஆவார். நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்றஎழுத்தாளரான வண்ணதாசன், தீபம் இதழில் எழுதத் துவங்கியவர். 1962 ஆம்ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவருகிறார்.இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன.இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்வண்ணதாசன்.இவரது புகழ் பெற்ற கதைகளை நாங்கள் தொகுத்து வழங்குவதில் பெருமைகொள்கிறோம். அவசியம் இந்தக் கதைகளை உங்கள் கைப்பேசியில் இலவசமாகப்பதிவிறக்கம் செய்து படிக்கவும். அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்துபடிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் அன்புடன்தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பைமேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள்நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.நன்றி.Dear Friends, here is an android app for all our tamil lovers.The app contains the collection of Vannadasan stories and gotcompiled into an Android App which you can download and enjoy hiswritings.Please note, if you feel the app contains any copyright issues,please let me know. I'm more than happy to remove that from theapp. The intention of the app is to let everyone read tamil in thistechnology world.The app has features such as you can change layout mode (Night,Day, Classic and Modern), change font size, add bookmarks etc.Please do rate the app and let us know your feedback.You can free download Vannadasan Stories in Tamil bookமேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களைfacebook-ல் like செய்யவும்https://www.facebook.com/tamilandroid
Kalki Short Stories 3 - Tamil 17.0 APK
சுவைக்க, சுவைக்க தேன் கூட திகட்டலாம். ஆனால்படிக்கப் படிக்க திகட்டாத எழுத்துக்கள் என்றால் அமரர் கல்கியின்எழுத்துக்கள் தான். இது அனைவரும் அறிந்தது தான். எனினும், இவர் எழுதியகதைகளில் இன்னும் பல சிறுகதைகளும் அடக்கம். அவை அனைத்தையும் கல்கியின்ரசிகர்களிடம் பத்திரமாக கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று நாங்கள்ஆசைப்பட்டோம். அந்த ஆசையின் விளைவு தான் கல்கியின் இந்தச் சிறுகதைதொகுப்பு. இது எங்களின் மூன்றாவது பகுதி. இதனுடன் சேர்த்து மேலும்முதல் இரண்டு பகுதிகளை நாங்கள் இலவசமாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில்வெளியிட்டு உள்ளோம். இக்கதைகளை படித்துப் பாருங்கள் இவை ஒவ்வொன்றிலும்ஒரு அற்புதமான தனித்தன்மையை வாசகர்களும் காண்பீர்கள்.Dear ones, here is another short stories collection of great tamilwriter Kalki. These were published on various novels and reflectthe stories of old tamils.This is part 3 of the collection, you also have 2 other appsfeaturing the remaining short stories collection.About the App,TAMIL TEXT RENDERING ENGINEAll these stories are rendered in a book style with a clear tamiltexts that makes the reading experience a bliss.READING PREFERENCESYou can change the font sizes and backgrounds to match your ownpreferences. Below are the set of available reading modes.Day LightNight ModeSepiaModernOTHER FEATURESYou can add and manage bookmarks to visit the read pages again,also you can open the last read page every time. The pages willappear in full screen mode, you can turn by swiping left &right.Please do rate us and leave your valuable comments. We will be gladto improve the app from your suggestions and comments.
Physiotherapy in Tamil 9.0 APK
இயன்முறை மருத்துவம் உடல் இயக்கத்தை,முறைப்படுத்தும் மருத்துவம். ஒருவர் காயம் அல்லது நோயால்பாதிக்கப்படும் போதும், உறுப்புகள் செயல் இழக்கும் போதும் இயன்முறைமருத்துவர், உடல் பயிற்சி மற்றும் அறிவுரை மூலம், இயக்கம் மற்றும்செயல்களை மீட்க உதவுகிறார். பலதரப்பட்ட உடலியக்க பிரச்னைகளுக்கு,இயன்முறை சிகிச்சை மூலம், நல்ல பலனை பெறலாம். முதுகு வலி, கழுத்துவலி, மூட்டு வலி, ஆஸ்துமா போன்ற நீண்ட கால தொந்தரவுகளுக்கும்,நிவாரணம் பெற முடியும். இப்படிப் பட்ட செயலியை நாங்கள் டிஜிட்டல்தொழில் நுட்பத்தில் இலவசமாக வழங்குவதில் பெருமை கொள்கிறோம். இதனைஅவசியம் அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன்பெறுமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.In this occasion, we thank Mr. senthil kumar to share hisexperience with us.Physical therapy or physiotherapy is a physical medicine andrehabilitation specialty that remediates impairments and promotesmobility, function, and quality of life through examination,diagnosis, prognosis, and physical intervention (therapy usingmechanical force and movements). It is carried out by physicaltherapists (known as physiotherapists in most countries).In this app, we are giving a detail practice of physiotherapytreatments. It is just an introduction. But, Hope this app is aboon for ortho patients to solve some basic problems. So pleasedownload this free app and kindly give your valuable feedbacks forupdating this app in better way. In this occasion, we thank Mr.senthil kumar to share his experience with us.About the App,TAMIL TEXT RENDERING ENGINEAll these stories are rendered in a book style with a clear tamiltexts that makes the reading experience a bliss.READING PREFERENCESYou can change the font sizes and backgrounds to match your ownpreferences. Below are the set of available reading modes.Day LightNight ModeSepiaModernOTHER FEATURESYou can add and manage bookmarks to visit the read pages again,also you can open the last read page every time. The pages willappear in full screen mode, you can turn by swiping left &right.Please do rate us and leave your valuable comments. We will be gladto improve the app from your suggestions and comments.
Loading...