hourglass_full Your download should start automatically in a few seconds...

Download 1008 Amman Pottri_Latest Version.apk from Apk-Dl Server

Thank you for using Apk-Dl.com to download the apk file (1008 Amman Pottri_Latest Version.apk),

If the download doesn't start automatically in a few seconds, please click here to access the download URL directly.

Note: Download and save the apk file to your Android Phone's SD card and install it manually onto the Android device.

Description

ஓம் புவனேஸ்வரி தேவி போற்றி, OM BUVANESWARI DEVI POTRI ஓம்புவனங்களெலாம் போற்றி, OM BUVANENGALELAAM POTRI ஓம் கருணைக் கடலேபோற்றி, OM KARUNAIK KADALE(Y) POTRI ஓம் கைலைக் கற்பகமே போற்றி, OMKAILAIK KARPAGAME(Y) POTRI ஓம் பரமனின் பாதி போற்றி, OM PARAMANINPAADHI POTRI ஓம் பரிசுத்த ஒளியே போற்றி, OM PARISUTHTHA OLIYEH POTRIஓம் வடிவிலுமையவள் போற்றி, OM VADIVILUMAIYAVAL POTRI ஓம் அடியாரைப்போற்றி, OM ADIYAARAIP POTRI ஓம் உற்றவளாமென்று போற்றி, OMUTRAVALAAMENDRU POTRI ஓம் பெற்றவளாமென்று போற்றி, OMPETRAVALAAMENDRU POTRI ஓம் கற்றவளாமென்று போற்றி, OMKATTRAVALAAMENDRU POTRI ஓம் சுற்றத்தவளென்று போற்றி, OMSUTTRATHTHAVALENDRU POTRI ஓம் கூடவருபவள் போற்றி, OM KOODAVARUBAVALPOTRI ஓம் நன்கு துணையவள் போற்றி, OM NANGU THUNAIYAVAL POTRI ஓம்உறவு கொண்டாடி போற்றி, OM URAVU KONDAADI POTRI ஓம் உடையவள் போற்றி,OM UDAIYAVAL POTRI ஓம் பேணித்திரிபவள் போற்றி, OMPE(Y)NITHTHIRIBAVAL POTRI ஓம் பிணியும் தீர்ப்பவள் போற்றி, OMPINIYUM THEERPPAVAL POTRI ஓம் கண்ணினும் கண்ணே போற்றி, OM KANNINUMKANNE(Y) POTRI ஓம் எண்ணத்து நிறைவே போற்றி, OM ENNATHTHU NIRAIVE(Y)POTRI ஓம் வண்ணத்தினுருவே போற்றி, OM VANNATHTHINURUVE(Y) POTRI ஓம்திண்ணமே வருவாள் போற்றி, OM THINNAMAY VARUVAAL POTRI ஓம் என்னெலாமவளேபோற்றி, OM ENNELAAMAVALE(Y) POTRI ஓம் புண்யமே போற்றி, OM PUNYAME(Y)POTRI ஓம் எளிமையில் நிலைவாய் போற்றி, OM ELIMAIYIL NILAIVAAI POTRIஓம் முழுமையில் நிறைவாய் போற்றி, OM MUZHUMAIYIL NIRAIVAAI POTRI ஓம்பழமையில் பலதாய் போற்றி, OM PAZHAMAIYIL PALADHAAI POTRI ஓம்கிழமையில் பலனாய் போற்றி, OM KIZHAMAIYIL PALANAAI POTRI ஓம்விழியதில்திறனாய் போற்றி, OM VIZHIYADHILTHIRANAAI POTRI ஓம்தொழுவதிலுயிராய் போற்றி, OM THOZHUVADHILUYIRAAI POTRI ஓம் பொழிவதில்மொழியாய் போற்றி, OM POZHIVADHIL MOZHIYAAI POTRI ஓம் அழிவிளால்போற்றி, OM AZHIVILAAL POTRI ஓம் தொண்டுசெயக் கண்டாய் போற்றி, OMTHONDUSEYAK KANDAAI POTRI ஓம் ஆண்டுமாட்கொண்டாய் போற்றி, OMAANDUMAATKONDAAI POTRI ஓம் செண்டினில் வண்டாய் போற்றி, OM SENDINILVANDAAI POTRI ஓம் உண்டுண்டு கண்டாய் போற்றி, OM UNDUNDU KANDAAIPOTRI ஓம் தொண்டரின் பெயராய் போற்றி, OM THONDARIN PEYARAAI POTRI ஓம்தொண்டரின் தொண்டராய் போற்றி, OM THONDARIN THONDARAAI POTRI ஓம்எண்டிசையெல்லாம் போற்றி, OM ENDISAIYELLAAM POTRI ஓம் ஆண்டனள் போற்றி,OM AANDANAL POTRI ஓம் வேதத்தின் பொருளே போற்றி, OM VE(Y)DHATHTHINPORULAY POTRI ஓம் நாதத்தின் எல்லையே போற்றி, OM NAADHATHTHINELLAIYEH POTRI ஓம் கீதத்தினுருவே போற்றி, OM GEETHATHTHINURUVAYPOTRI ஓம் பூதலத்துயிரே போற்றி, OM BHOOTHALATHTHUYIRE(Y) POTRI ஓம்பாதமே நிதியாய் போற்றி, OM PAADHAME(Y) NIDHIYAAI POTRI ஓம் சாதனைதந்தாய் போற்றி, OM SAADHANAI THANDHAAI POTRI ஓம் சோதனை களைவாய்போற்றி, OM SOHDHANAI KALAIVAAI POTRI ஓம் மாதவம் போற்றி, OMMAATHAVAM POTRI ஓம் காலையின் கதிரே போற்றி, OM KAALAIYIN KADHIRAYPOTRI ஓம் மாலையின் காக்ஷி போற்றி, OM MAALAIYIN KAAKSHI POTRI ஓம்சிலையதன் வடிவே போற்றி, OM SILAIYADHAN VADIVE(Y) POTRI ஓம் கலையருள்மருவே போற்றி, OM KALAIYARUL MARUVE(Y) POTRI ஓம் முல்லைக்கலுருவேபோற்றி, OM MULLAIKKALURUVE(Y) POTRI ஓம் மலையாள பகவதி போற்றி, OMMALAIYAALA BHAGAVADHI POTRI ஓம் தொல்லைக்கு மருந்தே போற்றி, OMTHOLLAIKKU MARUNDHE(Y) POTRI ஓம் கலைவாணி போற்றி, OM KALAIVAANIPOTRI ஓம் அணிவகுத்தனைவர் போற்றி, OM ANIVAGUTHTHANAIVAR POTRI ஓம்அணுகுமடியார்கள் போற்றி, OM ANUGUMADIYAARGAL POTRI ஓம் பிணியதைநீக்கு போற்றி, OM PINIYADHAI NEEKKU POTRI ஓம் துணைவியாய் நின்றுபோற்றி, OM THUNAIVIYAAI NINDRU POTRI ஓம் மணிமந்திரமொலி போற்றி, OMMANIMANDHIRAMOLI POTRI ஓம் கணமே நினைந்து போற்றி, OM GANAME(Y)NINAINDHU POTRI ஓம் எண்ணமெல்லாம் நன்று போற்றி, OM ENNAMELLAAMNANDRU POTRI ஓம் கனியவள் போற்றி, OM KANIYAVAL POTRI ஓம் வெண்பாலில்மகிழ்ந்து போற்றி, OM VENPAALIL MAGIZHNDHU POTRI ஓம் எம்பாலிரங்கிபோற்றி, OM EMPAALIRANGI POTRI ஓம் அன்பினைப் பெருக்கி போற்றி, OMANBINAIP PERUKKI POTRI